திமுக தலைமைக் கழகம் சார்பில் இனமான பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு சிறப்பு விழா!
டிசம்பர் 17 - சிறப்பு கவியரங்கம்
இடம்: கலைஞர் அரங்கம், சென்னை
டிசம்பர் 18 - மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: பெரியார் திடல், சென்னை
அனைவரும் வாரீர்!!
#பேராசிரியர்#DMK
என் உயிரினும் மேலான அன்பு தலைவரே!
என் ஆருயிர் தலைவர் மொழிகேட்டு நடப்பேன்!
என் ஆயுள் உள்ளவரை அவர் பணிசெய்து
கிடப்பேன்!
நன்றி என்பது வெறும் வார்த்த���!
உங்கள் வழி நடப்பது என் வாழ்க்கை!
@mkstalin @arivalayam
It was 1995 when I watched him boldly stand with us as we marched down Sterling Road fighting the oppressive police of ex cm JJ. As I watched him say "#UdhayanidhiStalin enum naan" today & I knew this is a brand new dawn for sportspersons in #TamilNadu#TNSports#NewHigh4TNSports
மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலைய துறை அமைச்சர் அண்ணன் திரு.P.K. சேகர்பாபு அவர்களுக்கு “சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்” கூடுதல் இலாகா வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி. மாண்புமிகு அமைச்சர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
@mkstalin@Udhaystalin@PKSekarbabu
பள்ளி - கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் ச���ப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி முழுவதும் இலவச இணைய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார் மாண்புமிகு
அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்!
#NewHigh4TNSports
Speaking to @timesnow yesterday stated that inspite of BJP being in power in Gujarat for 3 decades it scores low in all development index compared to #DravidianModel TN. GER TN 52,GJ 21; girl enrolment in highschool tn 87% GJ <50%; food inflation lowest in TN, but highest in GJ.
இது ஓரவஞ்சனை இல்லையா ?
மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு மாநிலங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒதுக்கியுள்ள 809.5 கோடியில்
குஜராத்திற்கு 285 கோடி
தமிழகத்திற்கு 4.32 கோடி
இது தான் பாஜக -வின் சமநீதி
அனைவருக்கும் நல வாழ்வு திட்ட மையங்களில் அக்டோபர் 12 முதல் டிசம்பர் 8 வரை 22.59 இலட்சம் தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி, நாட்டிலேயே முதல் இடம் பெற்று சாதனை படைத்ததற்காக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களால் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது!
பிச்சை எடுத்தல் எனும் சமுதாய அவலத்தை ஒழிக்கின்ற முயற்சியில் #DravidianModel அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளை பொதுமக்களிடம் தெரியப்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் #DMKITwing முழுமையாகப் பங்காற்றும்
- @DMKITwing செயலாளர் முனைவர் @TRBRajaa mla அவர்கள் அறிக்கை.
@iamchsekar