சேலத்தில் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து கைதான மணிகண்டன் வழக்கில் தமிழக அரசு தனி ஆணையம் அமைத்து வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும்.. சிங்க பெண் படை மூலமாக மற்ற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும், திரு வன்னியரசு அவர்களின் மீதும் பல்வேறு கருத்தியல் முரண்பாடுகள் எனக்கு இருந்தாலும், தமிழீழம், தமிழினப் படுகொலை சார்ந்த கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் முன்வைப்பதை நாம் வரவேற்க வேண்டும்!
அவர்களின் இந்தக் கோரிக்கைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினம் ஒரு திருச்சொல் மந்திரம்
*"வெற்றியானதையும் கொடுத்து சோதனை இல்லாத காலத்தையும் கொடுத்து அருளிப்பவரே முருகா"*
ௐம் முருகா சரணம்!
வெற்றி வேல் காக்க!!!
#ஓம்_சரவண_பவ
தினம் ஒரு திருச்சொல் மந்திரம்
*"உறுதியான நம்பிக்கையும் தடையில்லா வழியையும் காண்பித்துக் கொண்டே இருப்பவரே முருகா"*
ௐம் முருகா சரணம்!
வெற்றி வேல் காக்க!!!
#ஓம்_சரவண_பவ