மாறன் அண்ணா, ஒரு வாரம் முன்பு தவறுதலாக தங்களுக்கு போன் செய்து, பேசிவிட்டு, மறுபடியும் வேறு நம்பருக்கு போன் செய்ய அதையும் தாங்களே எடுத்து பேச, பிறகு பேச்சி, அன்பான விசாரிப்பில் தொடர்ந்தது, இப்போது நினைத்தாலும் மனம் கனக்கிறது. RIP
கேபிள் ஒயர்கள் அறுந்து தொங்கி கொண்டு பைக்கில் மாட்டுவது, கழுத்தில் மாட்டுவது, கண்களில் படுவது என ஆபத்தை ஏற்படுத்துகிறது, அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பறவைகள் பறக்க தடையாய் இருக்கின்றன.
கடந்த வாரம் பேனர் வைத்து மகள் சுபஸ்ரீயை கொலை செய்த அரசு ஊழியர்கள், வரும் வாரங்களில் கேபிள் ஒயர்களால் ஒரு உயிரை கொல்ல போவது உறுதி, ஒரு வரை முறையும் இல்லாமல் இஷ்டத்துக்கு மரங்கள், வீடுகள், கம்பங்கள் என 20 க்கும் மேற்பட்ட கேபிள்கள் அடர்த்தியாக சாலை
முழுவதும் இருக்கிறது