@_ITWingNTK எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டோம்... காவல் துறை கேள்வி கேட்டால் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவோம்... கைது செய்தால் போராளி வேசம் போட்டுக்கொள்வோம்...
'நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு"
@tnrags கடிவாளம் யாரு தப்பு செஞ்சாலும் போட வேண்டும்... இப்ப செஞ்சாதே ரொம்ப தாமதம்...
கார்த்திகாவை விட விதிமுறை மீறி , வரம்பு மீறி பேசுபவர்கள் இருக்கும்போது அவர் மட்டும் கைது என்பது சிறிய நெருடல் தான்... #NTK
@kalaingarism மக்கள், மக்களுக்காகவே வேலை செய்தனர்.... எந்த திமுக காரனும் வீட்டை விட்டு வெளியே வந்தானென்றால் அது மழை நீர் வடிந்த பின்பு ஃபோட்டோ எடுக்க வந்தான்