A young Jewish girl kidnapped by Palestinian terrorists on October 7.
Where were the human rights organizations?
Where were the women's rights organizations?
Where was the United Nations?
They were all silent, and many still are.
வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நமது கள நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளன.
ஜூலை முதல் வாரத்தில் WTL mobile App வெளியாக இருக்கிறது.
ஜூலை - போதைக்கு எதிரான மாதம்
ஆகஸ்ட் - சுற்றுச்சூழலுக்கான மாதம்
ஆகஸ்ட் 15 - அய்யா அப்துல் காலம் அவர்களின் பெயரில் APJ ethics and politics centre திறக்கப்பட இருக்கிறது
ஜெய் ஹிந்த் 🇮🇳
நெல் மூட்டைகளை பாதுகாக்க கோவில் இடங்களை எடுத்துக்கோங்க ன்னு ஆதினம் சொன்னதுக்கு
அந்த அறிவில்லாத அறநிலையத்துறை அமைச்சர் ஆதீனதுக்கு உரிமை இல்லை
எங்க அரசாங்கத்துக்கு அறிவு இல்லை ன்னு ஒலறிட்டு இருந்தான் 🙄🙄
#WATCH | கும்பகோணம் - மழையில் வீணான 30,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள்!
பட்டீஸ்வரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை.
#SunNews | #Kumbakonam
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணாமலை கட்சியை விட்டு வெளியேறியது எங்களுக்கு மிகப்பெரிய இழப்புதான் ஆனால் அதை நாங்கள் வெளிப்படையாக சொல்ல மாட்டோம் - @VanathiBJP 😂🤡
"அடி வாங்கிட்டீங்க" என்ற ஒரு வார்த்தையை கூட இவர்களால் தாங்க முடியவில்லையே இந்த கட்சியை நம்பி வளர்த்த அண்ணாமலையார் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைத்த உழைப்பை இப்படி வீணடிச்சீங்களே அப்போ எங்களுக்கு எவ்வளவு கோவம் வரும்? 😡😡😡
@annamalai_k #Annamalai
இந்த insta ல இடுப்பை காட்டுறது
வீடியோ கால் ல சம்பாதிச்சுட்டு ஊருக்கு உபதேசம் பண்றவங்க கிட்ட ஒரு டவுட்டு
இப்போலாம் Genz காலமா இருக்கே
Future ல இவளுங்க பசங்களே
இவளுங்க வீடியோ பார்த்தா என்ன பண்ணுவானுங்க 🤔🤔
😷🫦
@surkupp1604@annamalai_k@TVKVijayHQ இவங்க பேசுறதுக்கு ஒரு ஆதாரம் கொடுக்க சொல்லு 😂
ஆனா உங்க அண்ணன் ஊர் மேயுறாரு ன்னு உங்களுக்கு கண்ணு முன்ன தெரிஞ்சும் முட்டு கொடுக்குறீங்களே டா 😂😂
உங்க வீட்டுல இருக்கவங்கள கூட அனுப்பி 😷😷😷
தமிழக முதல்வர் இதற்கு முன்னுதாரமாக வேற இருக்கிறார்
பின் அதை தொடர்ந்து அந்த தற்குறி கூட்டமும் ஆதரவு அளிக்கின்றனர்
இதற்கு முன் இருந்த திமுக வும் இதற்கு ஆதரவு 🙄
திராவிடமும் / என்ன கொள்கை ன்னே தெரியாத இந்த தற்குறிகளும்
தமிழ்நாட்டை கள்ளக்காதல் க்கு காவல் நாடக மாற்ற போகிறார்கள்
திருமணம் தாண்டிய உறவு தமிழகத்தில் மிகப்பெரிய சமூக சிக்கலாக உருவாகி வருகிறது!
இதற்க்கான தீர்வு என்ன? என்பது குறித்து விவாதிக்கபட வேண்டிய தேவை இந்த சமூகத்திற்கு உள்ளது!
இல்லையேல் வரும் காலங்களில் மிகப்பெரிய குற்ற நிகழ்வுகளை நாம் காண நேரிடும்!
எச்சரிக்கை!