படம் பாத்ததும் சூப்பர்னு சொல்ல வைக்கிறதில்ல....படம் ஓடி பலநாளுக்கு பிறகும் செம படம்டா னு சொல்ல வைக்கிறது தான் @selvaraghavan ஸ்டைல் 👌👌
#NGK
போக போக புரியும்
அப்போ இவ்வளவு நாள் படத்த மேலோட்டமா பார்த்து தான் ரிவியூ சொல்லுதிங்க... படத்துல என்ன இருக்குன்னு ஒன்னும் கண்டுக்குறது இல்ல
நீங்களாம் வெடி குண்டு இல்லடா... வெறும் குண்டு 💦💦💦
@itisprashanth@tamiltalkies#NGKTwist#NGK
Thanks for the overwhelmimg support & love for #NGK Grateful.The love have shown is truly remarkable. And as some you guessed, the character of #NGK has lot of hidden layers & secrets. It's easy to find when you watch the film closely. Enjoy the film with family and friends!
அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏
கஜா புயல் பாதிப்பில் டெல்டா மக்களுக்கு பேருதவி செய்த உதவி இயக்குநர் பாபுவின் திருமணத்தை, எங்கள் டெல்டா மக்களே முன்னின்று நடத்தினார்கள். தாலி எடுத்து கொடுத்து வாழ்த்திய @rajsekarpandian அவர்களுக்கும் போனில் வாழ்த்திய @SasikumarDir@sooriofficial ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!