#RishabShetty : என்னோட வாழ்க்கையில் அதிக பட்ஜெட்ல எடுத்த படம் #Kantara 16 கோடி இந்த 16 கோடியே அதிகம் சொன்ன இந்த படம் இந்திய சினிமால அதிக வசூல் பண்ண முதல் 10 படங்கள் லிஸ்ட்ல கண்டிப்பா #KantaraChapter1 இடம் பிடிக்கும் மனுஷன் ரொம்ப நல்ல தமிழ் பேசுறாப்ல !!