இந்த உலகம் நமக்காக படைக்கப்பட்டவை,
நம் ஆசைகளை ஏன் முடக்கி வைக்கணும்...
ஒரு பறவையை போலே சுற்றி திரிவோம் ஹாப்பியா இருப்போம் !!
இனிய காலை வணக்கம் ❤️
#PositiveVibesOnly
#Anirudh🤡🤡🤡
Inspiration ah எடுத்து பாட்டு பண்ணலாம் ஆனா அதுக்குனு அட்டு copy அடுச்சா எப்படி
இதுல இவனுக்கு National award குடுக்கலைனு வேற மூக்கால அழுவுறானுங்க
தன் 13 வயதில் எடப்பாடியில் இருந்து சென்னைக்கு வந்து கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி இன்று மிகப்பெரும் தொழிலதிபராக உயர்ந்து நிற்கும் "சேலம் RR பிரியாணி" தமிழ்ச்செல்வன் 👏👌🔥