'நடுநிலை ஊடகம்' என தம்பட்டம் அடிக்கும் @ThanthiTV இந்த செய்தியை ஏன் 'Delete' செய்தது என விளக்கம் அளிக்குமா? இல்லை, நீங்க நல்லா சாப்ட்டுட்டீங்க நாங்க சாப்பிட வேண்டாமா என மாண்புமிகு அமைச்சரைப் போலவே கேட்கப் போகிறதா?
#Answer
சிறுமியின் தாய்க்கும் குற்றவாளிக்கும் கள்ள உறவு எனவும் அந்தப் பெண் மதுமயக்கத்தில் இருந்ததாகவும், இதில் புஜ்ஜிமா விஜயைக் குற்றஞ்சொல்லக் கூடாது எனவும் உள்ளூர் பெண் ஒருவர் பேசும் வீடியோவை தவெக பரப்புகிறது.
Welcome to the Dystopian Speculative Fiction State Tamilnadu.
சனாதனத்தை ஒழித்தே ஆகவேண்டும் என இதுவரை அரசியல் மேடைகளில் பேசி வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது சட்டமன்றத்திலேயே அதை பேசி அவை குறிப்பிலும் பதிவு செய்துவிட்டார்
தேர்தல் தோல்வியால் திமுக தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பது உறுதியாகி உள்ளது
Imagine being 51 years old ...your own son daughter didn't come for the peak moment of your life Still sticking with your affair with women.. keeping her front than his wife who stood for 25 years
Never seen such a low life creature @TVKVijayHQ
இந்த வெண்ணைக ஜெயிக்கறானுக, தோக்குறானுகன்ற எழவெல்லாம் தாண்டி வடக்க இருந்த Sanghi driven toxic mob mentalityய நம்மூர்லையும் கொண்டாந்து polarize பண்ணிட்டானுக.
This video is giving very bad vibes for the wellness and prosperity of TN!
இனி தமிழ்நாட்டு அரசியல்ல ஜேம்ஸ் வசந்தன போலதான் நம்மளும் மாரடிக்கனும்
ஒரு தலைமுறையே தற்குறி ஆவத விடக்கூடாது
தற்குறிகள் உருவாகும் இடத்தில் RSS உள்ளே நுழையும்
ஆனா “சினிமா ஊழல் வேற,அரசியல் ஊழல் வேற”னு பேசற ரசிகவெறி பைத்தியங்களோட இம்புட்டு நேரம் பேசறதுக்கெல்லாம் பெரிய பொறுமை வேணும். அதுக்காகவே இந்த session க்கு James வசந்தன பாராட்டலாம் 🙏
சில கேள்விகளுக்கு “பதில்லாம் இல்ல. ச்சீ நீலாம் இத கேட்கலாமா”னு முடிச்சது 👏
@SiluvaM_@suresh5100 உன் பாட்டனும் அம்மாயும் ஆத்தாலும் அப்பனும் அப்படி நினைச்சதால தான்.. நீ இப்படி பாதுகாப்பா செழிப்பான மாநிலத்துல குந்தானி மாதிரி நொட்டிட்டு இருக்க...
I completed my MBBS, as the first Transgender Non-binary person, because of the support of the DMK goverment's scholarship.
Privileged folks like you may not appreciate the length to which this govt. Went to ensure education for marginalised folks, we do❤️🖤