@manickamtagore ஒன்னு பண்ணு விஜய கூட்டிட்டு போய் இந்தியா கூட்டணி ல உட்கார வெச்சு ஒரே ஒரு வார்த்தை பாஜகவுக்கு எதிரா பேச சொல்லிடு.. அவன பேச வெச்சிட்டு அப்புறம் அறிவாலயம் வா....இப்ப கெளம்பு
இன்னைக்கு உங்க ஆட்சியுடைய கொடுமையைத் தமிழ்நாட்டு மக்களால அரை நாள் கூட தாங்க முடியலையே! புதுசா திட்டம் கொண்டு வர்றதுக்கு, வாக்குறுதி நிறைவேத்துறதுக்கு ஆறு மாசம் டைம் ஓகே. ஆனா, டெய்லி பிரச்சனை இருக்கே, சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கே, அதுல நீங்க சொதப்புனா நாங்க எல்லாம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கணுமா? வேடிக்கை பாக்கணுமா? நிச்சயம் குரல் கொடுப்போம்! நிச்சயம் உங்க தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம்!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
சுமார் ஒரு மணி நேரம் எங்களோடு நேரத்தை ஒதுக்கி பேசினார் பல இடங்களில் நாங்கள் கண் கலங்க எங்களை பார்த்து அவர் கண்கலங்க ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத பாசம் எங்களுக்குள் இருந்தது இந்த கழகத்தை காக்க ஒரு இளைய சமூகம் தோல்விக்கு பின்னும் புறப்படுகிறது என்ற மகிழ்ச்சி அவருக்கு.
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
ஏன்டா உங்கண்ணனோட அப்பனோட மொத படத்தை ban பண்ணி உங்கண்ணனோட சினிமா அரசியல் வாழ்க்கையவே முடிக்க பாத்த MGR ல இருந்து உங்கண்ணனோட தலைவா படத்தை Ban பண்ணி கைய கட்டி கொடைநாடு estate watchman ஆக்கின ஜெயலலிதா வரைக்கும் எல்லாருமே இப்போ உங்களுக்கு திமுக எதிர்ப்பு ஓட்டுக்காக உங்க கட்சி தலைவர்கள்..
ஆனா அந்த நேரத்தில உங்களுக்கு அவங்க பாசிசத்துக்கு எதிரா உதவின திமுக இப்போ எல்லாத்தையுமே மறந்திட்டு உங்களுக்கு ஆனாவூனா பிரச்சனை வந்தா குஞ்ச கடிச்சு திமுகசதினு பழி போட்றதுக்கு அரசியல் எதிரி..
தியாகிமுக டா..🖤❤️
c2C kretos ravana
பருத்திவீரன் படத்தை கலைஞரிடம் போட்டு காண்பித்த போது எந்த ஊரில் நீ படம் எடுத்த அங்க என்ன இன்னும் கரண்ட் இல்லையா ஒரு கரண்ட் கம்பியை கூட நான் பார்க்கவே இல்லை என்று கேட்டார்,இல்லை நான் அதெல்லாம் மறைச்சு எடுத்தேன் என்று சொன்னேன்
- இயக்குனர் அமீர்
~ படத்தை சாதாரணமாக பார்க்கும்போது கலைஞரின் பார்வை மட்டும் எங்கு சென்றிருக்கிறது என்பதை நீங்கள் பாருங்கள் ஏனென்றால் 1974 லேயே ஒரு மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொடுத்தது தமிழ்நாடு மட்டும்தான் அதை செய்து காட்டியது கலைஞர் மட்டும்தான் இன்றளவும் பீகார் ஒரிசா போன்ற மாநிலங்களில் மாநிலம் முழுவதும் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு போக முடியவில்லை.
சும்மா ஒன்னும் சொல்லல்ல #FatherOfModernTamilnadu ன்னு 💥
#Kalaignar103
Truth be told!
I have always hated DMK and Kalaigner!
And during the war in Srilanka, while most of the Tamils were being slaughtered, here was an alliance made with Congress…
When Kalaigner passed away, my dad asked me why the sad face…
I couldn’t control my tears and started sobbing
Couldn’t explain to him..
Even now, I still can’t explain.
The closet analogy I can come up with is much as I hated Kalaigner, I liked him that much…
He was like a grandpa who you always argue and fight with …
When they are gone, you know there is no one to have your back…
Feel like that now with these tharkuris around making TN a circus…
Missing Kalaigner!