ANGEDCO_Offcl @Centralsmsndco அதிகாலை 2 மணி முதல் மயிலாப்பூர் பகுதியில் மின்வெட்டு. 2:51 மணிக்கு புகார் அளித்தும் இன்னும் சரிசெய்யப்படவில்லை (புகார் எண்: 2727256). வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு 14 முறை அழைத்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.
@TANGEDCO_Offcl Power cut in Mylapore since 2:00 AM. I registered a complaint at 2:51 AM (Complaint No: 2727256), but it is still not resolved. I have called customer care 14 times, but it is not connecting. Please look into this urgently. #TANGEDCO#Mylapore#PowerCut
@Tangedco_Offcl@CMOTamilnadu@tvkvijayhq@AadhavArjuna தமிழக முதல்வரின் முதல் கையெழுத்தான 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் எனது மின் கட்டணத்தில் (14-05-2026) பிரதிபலிக்கவில்லை. பழைய கட்டணமே வந்துள்ளது. நுகர்வோர் எண்: [0113200458]. இதைச் சரிசெய்யக் கோருகிறேன். #TNEB#VijayCM #
@Tangedco_Offcl@CMOTamilnadu@tvkvijayhq@AadhavArjuna bill generated today (14-05-2026) for Service No: [0113200458] is still showing the old rates. As per the new CM's first sign for 200 units free electricity, why is this not updated in the system? Please rectify.#VijayTNCM
@TamilTechOffici S bro same issue I ordered 3 july but u get 11 July then date change 14 July I cal Coustmer care tel it ordered will 18 u get but that automatically cancelled @flipkartsupport worst service now day 😌
We like Dhoni !
But We Need Cauvery !
We like Chennai !
But we need Thamizh Naadu!
We play Cricket !
But We are not ready to lose
our Right !
So Now we don't need IPL !
Now We need Cauvery!
First Cauvery!
Next IPL !
தோனி பிடிக்கும் ஆனால் காவிரி வேணும்!சென்னை பிடிக்கும் !
ஆனால் தமிழ்நாடு வேணும்!
கிரிக்கெட்டும் விளையாடுவோம் !
உரிமைக்காக விடாம போராடுவோம்!
அதனால இப்போ ஐபிஎல் வேணாம்! சோறு போட காவிரி வேணும்! காவிரி வரட்டும்! பிறகு ஐபிஎல் வரட்டும்!