கோயம்புத்தூர் சூலூர் பகுதியில் உள்ள 110/11 கி.வோ. சூலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட 11 கி.வோ. கலங்கல் மின்னூட்டியில் அமைந்துள்ள மின்மாற்றி மின் பகிர்மானப் பெட்டியின் (டி.பி. சுவிட்ச்) ஒரு பேஸ் பழுதடைந்து செயல்படாததால் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் எஸ்.கே.கே. நகர், கருப்பண்ணா தெரு, சூலூர் பி.டி.டி. காலனி, சுகந்தி நகர் மற்றும் பிளாக் குவார்ட்டர்ஸ் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. பழுதைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல்லாவரம் மேற்கு பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம். மின்வாரியத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் விரைவில் சீராகும்
பொதுமக்கள் பின் வரும் வாட்சப் எண் மூலம் மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்ய, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் புதிய “WHATSAPP CHATBOT” வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Please message in WhatsApp to raise your complaints in TNEB.
WHATSAPP எண் : 94987 94987
மின் தடை காரணமாக பெரியமேடு பகுதியில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டு மின்சாரம் உடனடியாக வழங்கப்படும்.
பனையூர் பகுதி மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு. சென்னை மாநகராட்சி சாலைப் பணியின் போது குறைந்த அழுத்த புதை வடம் சேதமடைந்ததால் இன்று (02.10.2026) பிறபகல் 03:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
சீரமைக்கும் பணி நடப்பதால் ஜெயங்கொண்டம் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம். வேலைகள் முடிந்த உடனே மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
கோவில்பட்டி நகர் தெற்கு விநியோகப் பிரிவிற்குட்பட்ட வீரவாஞ்சி நகர் பகிர்மானத்தில் அமைந்துள்ள மேற்கண்ட மின்கம்பம், இனாம்மணியாச்சி ஊராட்சியின் பொது பாதையில் அமைந்துள்ளது.
எனவே, மேற்கண்ட மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய விரும்பும் அப்பகுதி பொதுமக்கள் அல்லது ஊராட்சி நிர்வாகம், DCW முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, மதிப்பீட்டுத் தொகையை செலுத்தும் பட்சத்தில், மின்கம்பத்தை இடமாற்றி அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரம் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
@TANGEDCO_Offcl ஐயா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கதிரேசன் கோவில் மலையடிவாரம் வீரவாஞ்சி நகர் முதல் தெரு. வடக்குப் பகுதி.. மோசமான நிலையில் பல்லாண்டுகளாக இருந்து வருவதாக அறிகிறேன். ஏழை எளிய அன்றாடம் காச்சிகள் எனவே உரிய நடவடிக்கை யெடுத்துவும்படிக்கு கேட்டுக்கொள்கிறேன்
22 கேவி பேரூர் மின்னூட்டி தென்னை மரம் உயர் அழுத்த மின் பாதையில் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. மரம் அகற்றப்பட்டு காலை 7.11 மணிக்கு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.
@TANGEDCO_Offcl Its been more than 2 hours since power cut in Kalampalayam, Perur, Coimbatore !! How it is possible to manage that too in this weather. Its really horrible that power issues are not sorted till now!!
#powercut#electricity
தண்ணீர்பந்தல் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் தடை ஏற்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம் பணிகள் முடிந்ததும் உடனடியாக மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
வியாசர்பாடி பகுதியில் 33/11 கேவி (kV) புதிய எம்.கே.பி நகர் துண மின்நிலையத்திற்குட்பட்ட முல்லை காலனி மின்னூட்டியில் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.