மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.11.2026) சென்னை, ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - சன் டிவி நெட்வொர்க்கின் செயல் இயக்குநர் காவியா மாறன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay attended the wedding reception of Thiru. Anirudh Ravichander, Music Director, and Tmt. Kavya Maran, Executive Director of Sun TV Network, held at ITC Grand Chola Hotel, Chennai, and extended his best wishes to the newlyweds today (21.11.2026).
#CMJosephVijay
சோழிங்கநல்லூர் தொகுதியில், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் இ.சி.ஆர் சரவணன்..!
#TVKMLA | #ECRSaravanan | #PolimerNews
எங்கள நல்லா அரசாங்கம் ஊக்கப்படுத்துறாங்க, இதுக்காகவே இன்னும் நிறைய பதக்கம் ஜெயிக்கனும்னு தோணுது - முதல்வர் கையால் பரிசு வாங்கிய மாற்றுத்திறனாளி வீரர் நெகிழ்ச்சி பேட்டி
கிட்டத்தட்ட 30 வருசமா Field ல நிலைச்சு நிக்குற Director பல Blockbuster கொடுத்த Director #SundarC யோகி பாபு வந்ததும் எந்திருச்சு நிக்குறாப்ல 😳 இந்த குணம் தான் இன்னும் Field ல Top ல நிக்க வச்சுருக்கு 🙏💥