கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் நீர்மோர் பழங்கள் வழங்கப்பட்டது.
#SK@Siva_Kartikeyan#SKNI#SivagangaSKFC
இன்று மே 1, கோடை வெயிலில் தாகம் தீர்க்க "அகில இந்திய சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம்" சார்பாக நீர்மோர் மற்றும் தர்பூசணி பழம் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது!!
- சிவகங்கை மாவட்ட தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம்
@Siva_Kartikeyan@mohandasspugal@AnandSkfc@navneth