Excellent Selection...🥳🙌
Singai Ramachandran has been appointed the new head of StartupTN. He recently quit AIADMK and joined TVK. He's an IIM Ahmedabad pass out... #Startup#TN
"பொன்னி நதியின் புதல்வனே..." மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைக்க வரும் முதலமைச்சர் விஜய்.. கவனத்தை ஈர்த்த காட்சி..!
#Salem | #CMVijay | #MetturDam | #Water | #PolimerNews
முதலமைச்சரின் மேட்டூர் அணை பயண விவரம்
இன்று காலை 9.00 மணியளவில் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளதாகத் தகவல்.
அங்கிருந்து,
✈️ காமலாபுரம் விமான நிலையம்
➡️ பூசாரிப்பட்டி பிரிவு
➡️ ஜோடுகுளி
➡️ வள்ளையூர்கோட்டை
➡️ தீவட்டிப்பட்டி செக்போஸ்ட்
➡️ மேச்சேரி
➡️ பொட்டனேரி
➡️ குஞ்சாண்டியூர்
➡️ மேட்டூர் அணை
என்ற வழித்தடத்தில் சென்று மேட்டூர் அணையை சென்றடைய உள்ளார்.
#MetturDam #CMJosephVijay
Sending lots of love to the Apple community on my last day as CEO. My title changes tomorrow, but the love I have for the Apple community never will. Thank you for being a constant source of inspiration. My gratitude is endless, and I’m excited for the next chapter!