ஜனநாயகத்தின் குரலை ஆளும் வர்க்கம் ஒ��ுக்கும் பொழுதெல்லாம் ஒரு புரட்சி வெடிக்கும் அப்புரட்சி மக்களின் குரலை உயர்த்தவும் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் ஒரு சகாப்தத்தை படைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
எங்கள் இயக்கத்தில் பயணிக்கும் கடைக்கோடியில் இருக்கும் முகம் தெரியாத ஒரு தொண்டனுக்காக குரல் கொடுத்து முன்னிற்கும் அண்ணாமலை அண்ணனின் இந்த தைரியமும் அன்பும் அ��வணைப்பும் தான் எங்களின் முதல் பலம்.
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு,
திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத���து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
"பஹல்காம் பயங்கரவாதிகள் பூமியில், ஆகாயத்தில், பாதாளத்தில் என எங்கு இருந்தாலும் சரி, அவர்களைத் துரத்திச் சென்று அழித்து ஒழியுங்கள்".. பிரதமர் நரேந்திர மோடி தனக்கு நேரடியாக உத்தரவிட்டதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்
#PMModi | #AjitDoval | #Pahalgam | #PolimerNews
இந்தியாவில் தற்போது சுமார் 80 லட்சம் பேர், டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார்கள். நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டு முடிவில், சுமார் இரண்டரை கோடி பேராக இந்த எண்ணிக்கை உயரும். வரும் ஆண்டுகளில், இந்தப் பணிகளை ரோபோட் மூலம் மேற்கொள்ளும்போது, ��ந்த இரண்டரை கோடி பேரின் வேலை வாய்ப்பு என்ன ஆகும் என்பதைக் குறித்து, மத்திய மாநில அரசுகள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இவர்களுக்கான அரசியலையே நான் பேச விரும்புகிறேன்.
வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும்.
கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.
நமது கிராமம், நமது பொறுப்பு!
@itisprashanth@annamalai_k அவர் நல்லவர்னு எல்லாருக்கும் தெரியும் டா உனக்கு என்னடா காண்டு அவரோட கட்சி பெரிய கட்சியா வருவாரு அப்ப நீயே அவருக்கு சொம்பு தூக்குவ நான் பாக்குறேன்