மக்களின் குரலுக்கு செவிசாய்த்து... திருவரங்கம் அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட திருவரங்கம் எம்எல்ஏ @RameshOffcl அவர்கள்.
மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி களத்தில் இறங்கி செயல்படும் எம்எல்ஏ அவர்களுக்கு பாராட்டுகள். 👏
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 595 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தனியார் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி... புதிதாய் ஆட்சி அமைக்கும் அரசிற்கு கோரிக்கை..
#Student | #Result | #TamilNadu | #Examination | #PolimerNews
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இது அழுகையாக எனக்கு தெரியவில்லை...பல வருட கனவும் உழைப்பும் ஒரே இடத்தில் சந்திக்கும் போது வெற்றி என்று சொல்லுவார்கள், அந்த வெற்றியின் வெளிப்பாடு தான் இது. வாழ்த்துக்கள் தம்பி #Chess#GukeshDing#ChessChampionship
1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.
மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.
தியாகப் பெரும் பின்னணியில்
தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்.