Our representatives met Health Secretary Dr J.Radhakrishnan Sir yesterday at Chennai. He has given us the assurance that Government Order will be issued in 5 days.
காத்திருப்போம் GO வரும் வரை
#GEMCH
பாரபட்சம் எதற்கு அரசே ⁉️ Rajah Muthiah Medical College Students Protest #save_doctors_annamalai தொடர்ந்து #Save_GEMC_medicos
Government Erode Medical College Students Protest. அவர்களின் கல்விக்கான உரிமை அரசின் கடமை. மாணவர்கள் வாழ்க்கை பகடைக்காயை வைத்து கடைசி நிமிட அரசியல் ஏன்⁉️