#GoBackModi Diff between this Hashtag trend and Bhakts trend - இது தானா சேர்ந்த உணர்வாளர்கள் கூட்டம், பக்தாளோடது காசு கொடுத்து சேர்த்த Bot'sகளின் கூட்டம்...
சென்னை கேளம்பாக்கம் மருத்துவ கல்லூரி மற்றும் சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் நடத்திய உரையாடலை தொடர்ந்து வரும் 9,10தேதிகளில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடக்க இருக்கும் ENTHUSIA "2K18" நிகழ்ச்சியில் நம்மவர் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார்