@tamiltalkies ப்ளூ சட்டை மாறனுக்கு என்னைப் போன்ற பலலட்சம் ரசிகர்கள் உண்டு. அவரை ஹீரோகளுக்கு நிகராக மாற்றியிருக்கிறார் திருவாளர் பார்த்திபன். பலசந்தர்ப்பங்களில் அவரின் விமர்சனங்கள் குறிப்பிட்ட திரைப்படத்தை விட சிறப்பாக அமைந்துவிடுவதுண்டு. we need him #wesupportbluesattai
@tamiltalkies குப்பை சினிமாக்களை தோலுரித்துக்காட்டுகின்ற ப்ளூ சட்டை மாறனின் சேவை கண்டிப்பாக தேவை . டிவி சேனல்களினதும் சஞ்சிகைகளதும் கள்ள விமர்சனங்களின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மாறன் ஒரு களையெடுப்பவரே #wesupportbluesattai