Kamal Haasan Sir, No politician have courage to oppose caste. I think it is not possible near future. You may have achieved this, because of your position in the society. https://t.co/tqcEAtqSFz
I refused to fill in the caste&religion column in both my daughters’ school admission certificate.That’s the only way,it will pass on to the next generation.Every individual shld start contributing fr progress.Kerala started implementing the same.Those who do shld be celebrated https://t.co/DLdTubcfW1
காலம் குறைவாகவே இருக்கிறது. தலைக்கு மேல் ஆட்சி கலைப்பு என்கின்ற கத்தி தொங்குகின்றது. Salem 8 Lane இப்பொழுது செய்யாமல் எப்பொழுது செய்வது? அம்மையார் இருக்கும்பொழுது யாருமே வாய் திறக்கவில்லையே? இதுதான் விதியோ? https://t.co/Jb2ect2U0I
ஏழு கோடியே சொச்சம் தமிழ்நாட்டு மக்கள் கேள்விப்படாத
புதுப்புது தகவல்களை பிரச்சினைகளுக்கு ஏற்றாற்போல் புத்தகங்களிலிருந்து இறக்குமதி செய்து பேசுவதே கரு.பழனியப்பன் அவர்களின் வெற்றி..!!
#வாசிப்பை_நேசிப்போம்@karupalaniappan
எந்த ஒரு கட்சிக்கும் எத்தனை MP அல்லது MLA என்பது முக்கியமல்ல . அவர்கள் யாருக்காக இருக்கிறார்கள் ? சாதாரண மனிதர்களுக்கானவர்களா என்பதுதான் முக்கியம் என வலியுறுத்திய @karupalaniappan அவர்களுக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்ட தோழர் யூசுப் தாரிகாமி, வரும் 28 தமிழகம் வருகிறார்.
போராடிப் பெற்ற 1500 கோடி எய்ம்ஸ் மருத்துவமனை
போராடாமல் பெற்ற 10000 கோடி எட்டு வழிச்சாலை யாருக்குப் பயன் ? | #கருநீலம்#கருபழனியப்பன் Watch Now - https://t.co/wQuMW00p8n
@TheBhaiOfficial@UN@CIJ_ICJ@IntlCrimCourt Nobody ready to speak this truth. Everybody politicising this shooting for their own benefit concealing the fact. They concealing the act of miscreants who throw petrol bombs
@mymindvoice Government never can kill its own peple in Tamilnadu. Tamilnadu is a peaceful state. Shooting happened unavoidably to control miscreants who threw petrol bombs
@Fairoz_JK Please understand the real truth happening in TN. Miscreants are engaged by some parties to intuse people and make problem for the government. Shooting happend just to control the miscreants and more casualities