@polimernews குடும்பத்துக்கு மாதம் 5 சினிமா டிக்கெட் இலவசம்னு தேர்தல் அறிக்கை வந்தாலும் வரலாம். அதனால் வாக்கு சதவீதம் அதிகரித்து தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு அதிகமுள்ளது
@GK__Vasan எங்கேயாவது துண்டு போட்டு ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி பதவி உங்களுக்கு மட்டும் வாங்கிக்கனும். கட்சிக்காரன தெருவுல விட்டுருவீங்க. நல்ல பிழைப்பு. அரசியல் துறவறம் நல்லது.
@Keerthana4VNR@saravan_viji அந்த வீடியோவை பார்த்ததும் அரசுப்பள்ளி மாணவிகளின் தந்தையாய் கோபம் வந்தது. இதை அனுமதித்த அனைவர் மீதும் மனித உரிமை கமிஷன், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் தெரிவிக்கும் அளவுக்கு கோபம் வந்தது. சாமானியனாய் கடக்கிறேன்.
அதிகார துஷ்பிரயோகம் வெறுப்பையே விதைக்கும்.
@Keerthana4VNR உங்க சி எம் விஜய்யை திட்டினால், தமிழக மக்களையே திட்டுறாங்கனு கிரியேட் பண்ணாவாரு.. அதோபோல உங்களை குறை சொன்னா அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் குறை சொல்றதா கிரியேட் பண்றீங்க. ஜாடிக்கேத்த மூடி.
For your information.. My two daughters are studying in government school.
@sansbarrier உங்களின் அறிவுரைகளை சொல்ல வேண்டிய இடம் எதிர்தரப்பில் தான்.
பொதுக்குழுவில் சண்டையிட்டிருந்தால்கூட ஏற்றிருக்கலாம்.
அதைவிடுத்து ஒரு பொருட்டாகவே மதிக்காதவன் பின்னால் பதவி வெறிபிடித்து சென்ற வர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள்
@vikatan மக்கள் நீதி மையத்துக்கு இழைத்தததான் மிகப் பெரிய துரோகம்.. அதை கமல் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வார். ஆனால், அவரது ரசிகர்கள், தொண்டர்களும் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள்