@immkofficial திராவிட அரசியலுக்கு அருமையான மாற்று சார்.. நமஸ்காரங்கள்... நல்வாழ்த்துக்கள்...
நல்ல நோக்கங்கள் மக்களை சென்றடையணும் சார்..
அதற்கு தலைவர் ரஜினி அவர்கள் குரல் ஒளிக்க வேண்டும் சார்..
தாங்கள் அறியாதது இல்லை..
நாட்கள் குறைவு...
@ShijuChidhamba1 இருப்பினும் சித்தர் சகோ..
தலைவர் ரஜினி அவர்கள் இல்லாத இத்தேர்தல்...
இதை எண்ணும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.. காலம் இப்படியொரு கோலத்தை வரைந்துவிட்டதே...! அவர் மட்டும் களத்தில் இருந்திருந்தால்..அகில உலக இளைஞர் பட்டாளமே அவர் பின்னால்.........
இறைவா.....
இனி என்ன பேசுவது..
@shreyas236 Thalaivar said no to active politics..All HE can do is to support someone. Logically IMMK.. That's what tried to say. But it's purely HIS discretion..!
@ShijuChidhamba1 @followtoknowme சித்தருக்கு நமஸ்காரம்...
உலகின் தலைசிறந்த செயல்...
உயர்ச்சொல்..
இது எங்கள் உயிர்ச்சொல்...
இன்று தமிழகம்..
நாளை பாரதம்...
தலைவர் ஓர் சரித்திரம்..!
அவரே அதிசயம் அற்புதம்
@shreyas236 @ShijuChidhamba1 Thalaivar (29/12 tweet) has clearly cited health reasons! Its for us to realise! Now, Thalaivar can offer support to any1 (say 3.0), thro' tweet or press meet! That'd undoubtedly create magic, அதிசயம்& அற்புதம்! It might well happen after the last nomination date. Let's wait..OM.
@RaArjunamurthy Respected Sir..
Will Thalaivar Rajinikanth offer support..
Pls clarify Sir...
It will create magic..
Your vision will reach the masses..
@ShijuChidhamba1 மாநாடோ..
வேள்வியோ..
தவிப்பது தமிழகம்..
தலைவரின்றி..
இதற்கு இறைவன் தான் வழி சொல்ல வேண்டும்..
அதிசயம் அற்புதம் நல்லதோர் மாற்றம் நிகழ வேண்டும்.. தலைவர் நல்லாயிருக்கணும்..
தமிழ்நாடு நல்லாயிருக்கணும்...
தலைவர் தெய்வக்குழந்தை என்பதில் ஐயமே இல்லை
@ShijuChidhamba1 ஏப்ரல் 6
திருவோணம்..
இயற்கையோ..
தற்சேயலோ..
பிட்டுக்கு மண் சுமந்து பரமன் பிரம்படி பட்டு அடி மக்கள் அனைவருக்கும்..! இப்படி அற்புதமான அதிசயங்கள் பல நிகழ்த்தி காட்டிய ஆன்மீக பூமியிது...!
ஓம் க்ரியா பாபாஜி நம.
ஓம் நம சிவாய
@SaktheeswaranS4 @ShijuChidhamba1 நண்பா....லாஜிக் அதற்கு அப்பார்ப்பட்டதுதான் மேஜிக்...!
அது தான்
அதிசயம் அற்புதம்..!
நமக்கு மாற்றம் வேண்டும்..
தலைவர் வழிகாட்ட வேண்டும்..
அவ்வளவுதான்