#WATCH | தனது பெயர் பொறித்த டி-ஷர்ட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரசிகரை பின் தொடர்ந்து, அவருடன் சிறிது நேரம் உரையாடினார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்!
#SunNews | #SachinTendulkar | @sachin_rt
சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை அவர்களின் உள்ளத்தில், இல்லத்தில் நீங்கா ஒரு இடம் பிடித்து அசைக்க முடியாத ஆலமரமாய் இருப்பதன் ஒரு சாட்சி இந்த வீடியோ ✌️✌️ரசிகனை ரசிக்கும், மதிக்கின்ற ஒரே நடிகர் அண்ணன் Dr.@chiyaan 💓@chiyaanCVF@Kalaiazhagan15@mugeshsharmaa