@vedhaalan புராணம் என்றெல்லாம் கிறித்தவம் இஸ்லாமில் மற்றும் யூத மதத்தில் இல்லை. வரலாறுகள் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கும். புராணங்களை புனைய அவசியம் இல்லை.. இறைவன் என்பது ஆண் பெண் ஆதி அந்தம் பிறப்பு இறப்பு காலம் ஆகிய அணைத்துக்கும் அப்பாற்பட்ட உயர் நிலை தான்.
@mathimaran ஒரு திருத்தம் சகோ இருந்த பின்னர் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று எந்த சம்பிரதாயமும் இஸ்லாமில் இல்லை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து அதோடு முடித்து கொள்வார்கள் எந்த உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் முறை கிடையாது சகஜ வாழ்க்கைக்கு திரும்பனும்.
@KasthuriShankar நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கும் நோக்கில் கூட செய்து இருக்கலாம் காம இச்சையில் தான் இவ்வாறு செய்தான் என எந்த அடிப்படையில் ஊர்ஜிதமாக சொல்ல முடியும்? நண்பர்கள் முன்னிலையில் தானே இவ்வாறு செய்தான் யாரும் இல்லாத தனிமையில் செய்யவில்லையே ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு.
மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் பாக் பிரதமர் இம்ரான்கான். ஹ்ம் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற மோடிஜிக்கு வாக்களித்து பாகிஸ்தான் கனவை நினைவாக்குங்க மக்களே. அப்போவே டவுட்டு இப்போ கிளியர் ஆயிடுச்சு
@news7tamil@DrTamilisaiBJP இது வெற்றிகரமான அசிங்கம் சும்மா போவியா அங்கிட்டு ��ுமிலக்கா அசிங்கப்பட்டு அவமானப்படாத ஏரியாவே இல்லை. இதெல்லாம் சப்ப மேட்டர்.
@ThanthiTV@DrTamilisaiBJP ஒரு நடிகர் நடிகை மிச்சமில்லாமல் போயி ஆதரவு கேட்டு பிச்சை எடுப்பது மாற்று அறிக்கை விட்டவுடன் இது சொந்த கருத்து சோகக்கருத்துன்னு பீலா விடுவது இதெல்லாம் ஒரு பொழப்பு. இது போதவில்லை இன்னும் கேவல படனும் அதை நாங்கள் ரசிக்கனும் டுமிலக்கா.
@Narayanan3 கேரளா நீட் தேர்வு எழுத போன பிள்ளைகள் பெற்றோரை இளைப்பாற்ற மசூதியில் தானே தங்க வச்சோம்? மாற்று மத அன்பர்களுக்கே அனுமதி மறுக்கப்படாத போது சொந்த முஸ்லீம் பெண்களையா தடுக்க போகிறோம்?
@Narayanan3 அவருக்கு தெரியல போல இருக்கு மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி உண்டு வர கூடாது என தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை இறைவனின் வீட்டுக்கு செல்ல தடை விதிக்க யாருக்கு அதிகாரம் இல்லை. கண்ணா மறந்து போச்சா வெள்ளம் வந்த அப்போ மாற்று மத சகோதர சகோதரிகளை மசூதியில் தானே தங்க வச்சோம்?