மனசாட்சி அடிப்படையில் செயல்பட்டேன்.
ஆம், முதல்வர் @mkstalin அவர்களே கொரோனா காலத்தில் தொற்று அபாயம் இருப்பதை அறிந்தும் வீட்டில் முடங்கி அஞ்சாமல், மக்களிடையே நேரடியாக சென்று அவர்களோடு நின்றீர்கள்.
தொகுதி மறுவரைவுக்கு எதிராக தமிழகத்திலிருந்து சீறிப் பாய்ந்த குரல் — அது உங்கள் குரல். மாநிலத்தின் உரிமைகளையும், ஜனநாயக சமநிலையையும் பாதுகாக்க நீங்கள் முன்வந்தீர்கள்.
தேர்தல் அரசியலைத் தாண்டியும், திமுக பாஜகவுடன் கொள்கை ரீதியாக போராட வேண்டும் என்ற உங்கள் உறுதியை வெளிப்படுத்தினீர்கள்.
திருப்பரங்குன்றம் போன்ற விவகாரங்களில், ஜனநாயகத்தின் பக்கம் உறுதியாக நின்று, சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்தீர்கள். மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாநில வளர்ச்சி ஆகிய அனைத்திலும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை முன்னேற்றிய தலைமையே உங்கள் தலைமையே.
நீங்கள் தேர்தலில் தோற்றிருக்கலாம்; ஆனால் மக்களின் மனதில் உங்கள் இடம் என்றும் நிலைத்திருக்கிறது. உங்கள் வரலாறு தொடர்ந்து பேசப்படும்.
நிஜமான “ரியல் ஹீரோ” நீங்கள்தான்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஐந்தாண்டு முதல்வராக செயல்பட்டதற்கும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவதற்கும் பெரும் பொறுப்பு உள்ளது
தமிழக மக்கள் ஒரு பெரும் தவறை செய்து விட்டார்கள் ஆனால் அந்தத் தவறுகளை தமிழக மக்கள் உணர்வார்கள் ஆனால் தற்போது எந்த அனுபவும் இல்லாத ஒருவர் முதல்வர் ஆகிறார்
இது போன்ற பல தற்குறிகளை வழிநடத்த வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்து சிறப்பான முறையில் செயல்பட்டு தமிழகத்தை மீண்டும் தலை நிமிர செய்ய வேண்டிய பெரும் கடமையை தளபதி ஸ்டாலின் அவர்களே உங்களைத்தான் சேரும்
ஆக தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாடு போராடும் என்ற அந்த முழக்கத்தோடு ஒரு சிறப்பான எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் செயல்பட்டு தமிழகத்தை மீண்டும் தலைநிமிர செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...
Trichy நாசர்
@hdbfsl closed my loan with HDB Financial Services in 2021 (Loan No: 8171587), but still haven’t received my NOC. I even visited the nearest branch, but no proper response was given. Kindly intervene. #RBIGrievance
It don’t look like a re release!!! Adhey vibe as 2011!! Thanks for the love for #Mankatha#ak#Thala 60% of the crowd watching it for the first time in theatres!!! Go enjoy!!!
It’s time to re live Mankatha from today!! Please don’t reveal the climax.. and spoil the experience😁😁😁!! This picture is the மறக்க முடியாத moment during #mankatha shoot!!! Which can never ever happen in the near future!! Hope and wish I am wrong!!! LETS ENJOY MANKATHA
History Repeats on the Big Screen! ❤️🔥A record shattering opening is guaranteed 💯
Biggest Re-Release Jan-23 🔥🎬
Celebration Announcement Soon📅| Stay tuned 😎⏳
#MankathaReRelease#AjithKumar
Thank you for being with me, #Vinoth anna for the past 96 days ❣️🥹
You were my biggest stress buster 💫
Un mind-la evlo odirukkum nu theriyum, Unnoda vali enakku puriyudhu 🫂🥺
Always respect & love ❤️👑
All the best 🥹❤️
#GanaVinoth𓃵
#BiggBoss9Tamil#AattanayaganGanaVinoth