ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களுக்கான சமுதாய அடையாளம் பெற உழைத்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினம் இன்று.
தமது வாழ்நாளையே சமூக விடுதலைக்காக அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, சுயமரியாதை மற்றும் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்த அவரது சமூகப் பணியும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் உருவாகவும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைக்க போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வணங்குகிறோம்.
தமது சிந்தனைகளாலும், செயல்பாடுகளாலும், சமூகச் சீர்திருத்த வேட்கை கொண்ட எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு தினம் இன்று.
பெண்கள் முன்னேற்றம், சகோதரத்துவம், சாதி-வேற்றுமை ஒழிப்பு என முற்போக்குச் சிந்தனைகளை தமது எழுத்துக்களால் விதைத்தவர். தம் கவிதைகளை, சமூக மாற்றத்திற்கான போர்க்கருவிகளாக்கியவர்.
தமிழையும், தாய்நாட்டையும் உயிராகக் கொண்டு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஒளிச்சுடராக விளங்கும் நம் மகாகவியின் காலத்தை வென்ற பாடல்கள் என்றும் நமக்கு உத்வேகத்தை அளிப்பவை.
தேசிய உணர்வை விதைத்து, சமூகச் சீர்திருத்தத்திற்கான பாதையை அமைத்த, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
கருத்துக்கணிப்பு...!
நேற்று தாராபுரத்தில் 100 பேரிடம் எடுத்த கருத்துக்கணிப்பில் 70 பேர் TVK வுக்கு வாக்களிக்க தயாராக இல்லை என்றனர்.
அதிலும் தாங்கள் தேர்ந்தெடுத்து ராஜினாமா செய்த வேட்பாளரே நின்றால்...?
80-90 பேர் வாக்களிக்க மாட்டார்கள்.
🤷🤷🤷
வெற்றி பெற்ற கட்சிக்கு ஒரு நாள் கூட உண்மையாக இருக்க முடியாத இந்த இரண்டும் அந்த தொகுதி மக்களுக்கு கண்டிப்பாக உண்மையான இருக்க மாட்டார்கள்..
மதுராந்தகம் , தாராபுரம் மக்கள் என்ன வேணா யாருக்கு வேணா ஓட்டு போட்டுக்கோங்க- ஆனால் உங்கள் வாக்குக்கு பெற இவர்கள் இரண்டு பேரும் எந்த குறைந்தபட்ச தகுதி கூட இல்லாதவர்கள்..
இது ஒரு பாடமாக எல்லாருக்கும் அமைய வேண்டும்.
நீட் தேர்வு அவசியமான ஒன்றாகும்..! இவ்வளவு பெரிய நாட்டில் எங்காவது ஒரு சிறு தவறுகள் நடக்கும்.. அதற்காக ஒரு தேர்வே வேண்டாம் என்று சொல்ல முடியாது.. 100 மார்க் வாங்குவது முக்கியம் இல்லை.. மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும்.. திருப்பூரில் முன்னாள் மத்திய தேர்வாணைய குழு உறுப்பினர் பாலகுருசாமி செய்தியாளர்களிடம் பேட்டி...
#Tiruppur | #NEET | #PolimerNews
மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக வேறு சாக்கு பையில் மாற்றி லாரியில் கடத்தல்..? கையும் களவுமாக பிடித்த வீத லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..
#Karur | #Urea | #Theft | #WeTheLeaders | #PolimerNews
தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
இவன் என்றைக்கு ராவணன் தமிழ் வாரிசு என்று சொன்னானோ அன்னைக்கே இவன் கேடி கிறுக்குப் பய வெளிநாட்டு மதத்தை தழுவிச் சென்ற அயோக்கியன் என்பது தெரிய வந்துவிட்டது😡
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
இந்த வந்துடனுங்க…
“விஜய் நேபாளத்திற்கு உதவினார்”
ரூட் மாபியா லாட்டரி மாபியா விஷ்ணு ரெட்டி மாபியா இந்த மூன்றும் இணைந்து அருவருப்பான அனைத்து வேலையையும் செய்கிறார்கள்..
யோவ் ஆனால் உனக்கு கூச்சமே இல்லாம வாழுற பார் அங்கே தான் நீ தன்னந்தனி ஆளு.. எவனும் இப்படி கூச்சம் இல்லாம மனங்கெட்ட பொழப்பு பிழைக்க மாட்டான்..
மாரிதாஸ் ரூட்ட பிரிச்சு மேஞ்சிட்டான்.🥵🥶
ஊருக்குள்ள நடக்குற பாதி பிரச்சனைக்கு 99% தர்குறிகள் தான் காரணம். இவனுங்கள நாய் பிடிக்கிற வண்டிய வச்சு பிடிச்சி உள்ள தள்ளனும். - மாரிதாஸ் 😆