இன்று சத்தியமூர்த்தி பவன் வருகை தந்த இலக்கிய செல்வர் ஐயா,
குமரி அனந்தன் அவர்களை நான் வரவேற்ற போது...
ஐயாவிற்கு 90 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், நலமுடன், நூறாண்டுகள்...
போலீசிடம் வசமாக மாட்டிக்கொண்ட #சங்கிகள் 😂
கர்நாடக மாநிலத்தில் போலீஸார் மீது #ஹிஜாப் போட்டுக்கொண்டு கல்லெறிந்தவர்களை போலீசார் பிடித்து பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்திய காட்சி🤣🤣🤣🤣
நாளை (19/02/2022) நடைபெறவுள்ள தமிழக நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள அணைத்து வெற்றி வேட்பாளர்களுக்கும் வெற்றி சின்னமான கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு சவூதி அரேபியா காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்...
தற்போது ஆர்கேநகர், 39 வது வட்ட திமுக வேட்பாளர் S.கதிரேசன் என்னை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றார் உடன் 39 வது வட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் M.மோகன் குமார், A.நியாஸ் உள்ளனர் ...
சென்னை மாநகராட்சி 22வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் இன்று காங்கிரஸ் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற ஆதரவு தந்து பணியாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டேன் @arivalayam@INCTamilNadu
மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அருமை நண்பர் M. P. ரஞ்சன் குமார் பொங்கல் திருநாளை முன்னிட்டு எனக்கு வழங்கிய பொங்கல் பரிசு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
இதை கொண்டு வந்து வழங்கிய அருமை நண்பர் செ. நிலவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள்..