தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் அழைப்பில் தமிழிசை ஆராய்ச்சியாளர் மம்மது, ஓவியர் மருது மற்றும் நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் பங்கு கொண்ட வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு.
மேலும் படங்களுக்கு: https://t.co/8UMDwfkKOZ
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
வாயுற வாழ்த்தேனோ-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
ஆஸ்திரேலிய சிட்னி நகரில் நடந்த டாக்டர் கலைஞர் அவர்களின் இரங்கல் கூட்ட நிகழ்வில்.
ஏற்பாடு: தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம், சிட்னி @PTTVOnlineNews@Dinamalar_News@vikatan
Our new Commitee for the year 2018-2019 has been elected
President: Mr Anagan Babu
Vice President: Mr.Ilangovan Muthukumaran
Secretary: Mr Karnan Chidambarabharathy
Joint Secretary: Mr Shanmugapriyan Rajaram
Treasurer: Mr. Dilip Umakanth
with four other EC members.