விஜயை வரவேற்ற கு.ப.கிருஷ்ணனின் மகன்
திருச்சி வந்த முதலமைச்சர் விஜயை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சிவி வரவேற்றார்.
திருச்சி கிழக்கில் த.வெ.க. சார்பில் போட்டியிட இவரும் முயற்சி செய்து வருகிறார்.
#tvk#vijay@TVKVijayHQ
சரித்திரம் படைத்த
சதய திருவிழா நாயகர்!
தமிழுக்கு முதல் மெய்கீர்த்தி
கண்ட தமிழ்வேந்தன்!
எதிலும், எவருக்கும்
நிகரில்லா மாவீரன்!
நின்ற போர்களிலெல்லாம்
வென்று வாகை பூ மட்டுமே
சூடிய வாள்மாறன்!
விளைந்த பெரு வீரத்தால்
நெஞ்சை நிமிர்த்தி,
தஞ்சை தரணியை ஆண்ட
பேரரசர் #பெரும்பிடுகு_முத்தரையர் அவர்களின் 1351-வது சதய திருநாளில்..
தியாகத்தை, பெரும் புகழை போற்றி
புகழ் வணக்கம் செலுத்துவோம்!
#முத்தரையர்_சதயவிழா