@vikatan@JuniorVikatan - நீங்க பூரா பயலும், #TVK மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு போறது, செய்தி சேகரிக்கதானு உங்க பொண்டாட்டி பிள்ளைகளே நம்ப மாட்டாங்க. நீங்க அதிக பட்சம் அங்க சேகரிக்கும் அவதூறு, ஒரு குழாயில் தண்ணி வரல, ஒரு toilet door close ஆகல, தடுமாறி ஒருத்தர் கீழே விழுந்து, எழுந்து வீட்டுக்கு போய் அவர் பொழப்ப பாத்தாலும், அதை வெச்சி ரெண்டு நாளைக்கு debate பண்றது. நீங்கல்லாம் நான்காவது தூண் இல்லை, நாறிபோன அவதூறு தூண்கள்னு எல்லோருக்கும் தெரிஞ்சதால, வெளியிலேயே விட்டுட்றோம்.
உனக்கு இப்போ #திமுக #அதிமுக & #NTK #BJP என வாடிக்கையாளர்கள் அதிகம், நீ எதையாவது வாந்தியெடுத்து வாழு. ஆனால் இந்தப் பக்கம் வராதீங்க, இதே treatment தான் இனி இருக்கும் காலம் பூரா.
@murugan86489868 ஊட்டி மோயாறு பவானி சாகர் அணைக்கு தான் ஏற்கனவே வருது,
பவானி சாகர் வந்து கொடுமுடியில் வந்து காவேரில கலந்து தமிழ்நாட்டுல தான்டா பாயுது பைத்தியக்காரனுங்களா,
ஓலா கதைகளா கேட்டு வாழ்ந்துட்டு, அடுத்தவர்கள்களை தற்குறின்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கானுங்க 😏
I cancelled Vikatan subscription because of bias against TVK government every time. I also recommended my friends to cancel this biased media subscription. You guys don't report good things done by this government or under report that overshadowed with manufactured cooked up negative stories solely created to defeat the leader who fights against corruption and corrupted players. Media was against TVK government from day one trying to unseat them anyway possible. You support corruption i think. You didn't report more about party fund collected by previous administration like you reported cooked up story without proof- "TVK power struggle " "who control tvk" "multiple power centers" not one have any truth to that.
Many people agree all media support DMK even now by receiving donations should not be allowed.
நடுவீட்டில் உட்கார வைத்து சாப்பாடு போட்டாலும் "யாரும் லஞ்சம் கொடுக்காதீங்க!" என்று இன்று முதல்வர் சொன்னதை தலைப்பு செய்தியாக போடப் போகிறீர்களா? இல்லை
மக்களுக்கு எது நல்லதோ எது முக்கியமோ அதை இந்த ஊடகங்களோ பத்திரிகைகளோ எழுதுவதோ ஒளிபரப்பதோ இல்லை. மக்களுக்கு தேவையில்லாத விஷயங்களை எழுதுவது பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இவ்வாறு தான் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தால் மக்கள் புரிந்து கொள்வார்கள். உங்கள் ஆசிரியர்கள் இன்னும் டிஎம்கே சொம்பு அடிப்பதை பார்க்க முடிகிறது. ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைப்பதில் என்ன லாபமோ?
உண்மை:
1963 la இனாம் ஒழிப்புசட்டத்தின் கீழ் அப்ப இருந்த மெட்ராஸ் அரசு அங்க பரம்பரையா இருந்தவங்களுக்கு இடம் வழங்கி இருக்காங்க
அதுல திருக்கோவில் பேர்ல இருக்க பட்டாவோட சேத்தி தவறுதலா மக்களுக்கு கொடுத்த பட்டாவையும் தடை செஞ்சுருக்காங்க
இப்ப அத சரிபண்ணிருக்காங்க. 10000 family Happy