கடந்த 4 நாட்களில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தி அனைவரின் கோரிக்கைகளும் பெறப்பட்டது.
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் கூறியபடி மனசாட்சியுடன் கூடிய மக்கள் ஆட்சியாக செயல்பட்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்வோம்.
@TVKVijayHQ | @BussyAnand | @TVKPartyHQ
🥹🥹 Honourable Chief Minister of Tamil Nadu❤️❤️ This final film of thalaivan was destined to release this way!!! Celebration of the century loading 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️ One last time 🔥🔥🔥 Vaa Thalaivaaaaaa #Jananayagan
வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Criticise me as much as you want for saying this, but this is the first time the people of Tamil Nadu have genuine hope that corruption can be eliminated from public life.
No one ever had such hope before.
In the last two months, the government has convincingly demonstrated the genuineness of its intention in this regard.
There is no need to blindly believe or give up healthy skepticism.
Opportunities like this do not come often in politics.
As public, we should work with the government to make this mission successful.
#ஜனநாயகன் உருவாக்கும் தாக்கம் வசூலைத் தாண்டி, முழு தமிழ் திரைப்படத் துறையின் பொருளாதாரத்தையும் இயக்கக்கூடியது.
"ஒரு நடிகரின் கடைசி படம்...
ஆனால் தமிழ் சினிமாவின் அடுத்த பொருளாதார அத்தியாயத்தை எழுதப்போகும் திரைப்படம்!"
"திரையரங்கின் ஒவ்வொரு டிக்கெட்டும் ஒரு இருக்கையை மட்டும் நிரப்பாது...
ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையையும் நிரப்பும்.
#ஜனநாயகன்" ❤️
"விஜயின் கடைசி திரைப்படம்...
திரையரங்க உரிமையாளர்களின் பெரிய நம்பிக்கை...
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட திருவிழா...
#ஜனநாயகன் வருகிறார்!"
"ரசிகர்களின் கொண்டாட்டம்,
வியாபாரிகளின் நம்பிக்கை,
திரையரங்குகளின் புத்துயிர்ப்பு,
தமிழ் சினிமாவின் பெருமை #ஜனநாயகன்!" 👑
💐எமது மல்லப்புரம் ஊராட்சி மற்றும் உல்லியக்கோட்டை ஊராட்சி சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு @BussyAnand மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்சி ஆனந்த் அவர்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது 🙏@CMOTamilnadu@TamilanParthib1
முதல்வரின் கோரிக்கையை ஏற்றார் பிரதமர் மோடி! 💥
பிரதமரிடம் மாநில பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என நேரடி கோரிக்கை வைத்தார் நம் முதல்வர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய உத்தரவின்படி,
1.முதலில் State Song
2.பிறகு National Song
3.இறுதியில் National Anthem பாடவேண்டும்.
Scaling New Heights in Global Footwear Manufacturing.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, laid the foundation stone for Phase II of Evervan Kothari Footwear Private Limited’s manufacturing facility in Karur.
The new phase, with a proposed investment of ₹850 crore and the creation of 6,750 jobs, will manufacture footwear for adidas, marking a significant expansion of Tamil Nadu’s footwear manufacturing ecosystem.
Together, Phases I and II represent a total investment of ₹1,700 crore and are expected to create 13,500 employment opportunities.
Once fully operational, the integrated facility will produce 40 million pairs of footwear annually, strengthening exports, generating quality employment, and expanding Tamil Nadu’s manufacturing footprint in global markets.
#InvestlnTN #MakelnTN #ThrivelnTN
@CMOTamilnadu@TNIndMinOffice@Keerthana4VNR@deepakj2012@Alarmelmangai
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன் அவர்கள், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.
அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்.
#CMJosephVijay
செய்யார் உட்பிரிவின் கீழ் உள்ள எனது அலுவலகம் அல்லது ஏதேனும் அரசு அலுவலகத்தில் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், தயவுசெய்து அதை வழங்க வேண்டாம்.
முடிந்தால் ஆதாரங்களுடன் உடனடியாக எனக்கு தெரிவிக்கவும்.
📞 9445000419 📱 @SubCollectorCheyyar
#லஞ்சம்இல்லை#செய்யார்
The more we hear about this it only gets scarier.
How the entire DMK ministry turned up at Karur within minutes, how and why postmortem was done with such haste over a few hours, how a team of 30 doctors equipped to do postmortem were assembled immediately there.... these questions remain a mystery.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #Karur
I cancelled Vikatan subscription because of bias against TVK government every time. I also recommended my friends to cancel this biased media subscription. You guys don't report good things done by this government or under report that overshadowed with manufactured cooked up negative stories solely created to defeat the leader who fights against corruption and corrupted players. Media was against TVK government from day one trying to unseat them anyway possible. You support corruption i think. You didn't report more about party fund collected by previous administration like you reported cooked up story without proof- "TVK power struggle " "who control tvk" "multiple power centers" not one have any truth to that.
Many people agree all media support DMK even now by receiving donations should not be allowed.
நடுவீட்டில் உட்கார வைத்து சாப்பாடு போட்டாலும் "யாரும் லஞ்சம் கொடுக்காதீங்க!" என்று இன்று முதல்வர் சொன்னதை தலைப்பு செய்தியாக போடப் போகிறீர்களா? இல்லை
மக்களுக்கு எது நல்லதோ எது முக்கியமோ அதை இந்த ஊடகங்களோ பத்திரிகைகளோ எழுதுவதோ ஒளிபரப்பதோ இல்லை. மக்களுக்கு தேவையில்லாத விஷயங்களை எழுதுவது பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இவ்வாறு தான் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தால் மக்கள் புரிந்து கொள்வார்கள். உங்கள் ஆசிரியர்கள் இன்னும் டிஎம்கே சொம்பு அடிப்பதை பார்க்க முடிகிறது. ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைப்பதில் என்ன லாபமோ?
TVK sucessfully conducted two STATE level conferences in private land with private securities. Only one or two who had prehealth problems got affected other than they ran smooth conference with lakhs of people. Karur incident solely responsible by Government because everything decided by local administration because of campaign in public place. Private can't decide on how much police deployed or any other administrative decisions taken. Party will not have ground report in these type of campaigns, they will be blind. So they should trust administration for everything. Private land means everything controlled by them, with the help of cctv access and drone footages. If anything happens in public it's state's responsibility only not anyone's.
Kothu parotta is a food famous in TamilNadu not unparliamentary word like what Mr. Karunathi said about indira Ganthi. Now his heirs and followers are resorting to the same worst unparliamentary words which don't hightlight or criticize here. Only because you don't know - what is decent criticism? What is indecent criticism? Go first learn that.
@yazhini_pm No one said that. Do you have proof said by DSP? All tvk people submitted their call history to prove that DSP didn't make any calls. Only communication done in calls with local administration and police.