தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை (22.06.2026) முன்னிட்டு
வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
A.நவீன் MBA
மாவட்டக் கழகச் செயலாளர் வேலூர் கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (18.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
#CMJosephVijay
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
இவ்வளவு கூட்டத்தையும் பார்த்த அப்புறமும்… கூட தோல்விக்குக் காரணம் Instagram- தான்னு
எல்லா இடத்திலும் ஒப்பாரி வைக்குறீங்களா?
வக்காளி… 2026-ல மட்டும் இல்ல,
2056 வந்தாலும் கூப்புதான் உனக்கு! 🤣
Tamil's Voice Echoes on the
National media 🔥🔥🔥
75 வருஷமா இந்தி திணிப்பை எதிர்க்குறோம் என்று பேசினாங்க..
ஆனா தேசிய ஊடகத்தையே 20 நிமிஷம் தமிழ்ல பேச வைத்தவர் @TVKVijayHQ 🔥
இதுதான் உண்மையான தமிழனின் பெருமை!
@Akshita_N நன்றி 🙏🔥
டெல்லியில் அமைதியாக நடக்கும் அரசியல் செக் மேட்… மையத்தில் தலைவர் விஜய்!
முதலமைச்சர் விஜயின் ஒவ்வொரு மூவும் திட்டமிட்ட அரசியல் சாதுர்யம்!
பிரவீன் சக்ரவர்த்தியின் கூட்டணி பெயர் அறிவிப்பு…
அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பு…
ப. சிதம்பரத்தின் முக்கிய சந்திப்பு (விஜய் & CPI, CPIM)…
முதலமைச்சர் விஜய் டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நடைபெற்ற சந்திப்பு அரசியல் நகர்வுகள்…
டெல்லியில் கம்யூனிஸ்ட் தலைவர்களுடனான ஆலோசனைகள்…
INDIA கூட்டணியின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசியல் குறித்து நடந்த விவாதங்கள்…
சண்முகம் திமுக கூட்டணியில் இல்லை என்ற அறிவிப்பு..
இன்று வீரபாண்டியன் திமுக கூட்டணியில் இல்லை என்ற வெளிப்படையான நிலைப்பாடு…
இவை அனைத்தையும் தனித்தனியான சம்பவங்களாக பார்க்க முடியாது.
டெல்லியில் அமைதியாக நடக்கும் அரசியல் நகர்வுகளின் மையத்தில் முதலமைச்சர் விஜய் இருக்கிறார். பேசாமல் அரசியல் செய்யும் தலைவரின் ஒவ்வொரு மூவும் இன்று தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் புதிய அரசியல் அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் INDIA கூட்டணியின் தமிழ்நாடு முகமாகவும், தென்னிந்தியாவின் முக்கிய அரசியல் சக்தியாகவும் தலைவர் விஜய் உருவெடுப்பார்.
அமைதியாக இருக்கும் தலைவர் எதுவும் செய்யவில்லை என்று நினைக்காதீர்கள்.
அரசியலில் மிகப்பெரிய சத்தம், அமைதியாக நகர்த்தப்படும் காய்களிலிருந்துதான் வருகிறது.
@TVKVijayHQ@JhonArokiasamy
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.ராஜா அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
Tamil Nadu Chief Minister Thiru C. Joseph Vijay met CPP Chairperson Annai Sonia Gandhi and LoP Thiru Rahul Gandhi at 10 Janpath, New Delhi.
@girishgoaINC@nivedithalva
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை, இன்று அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமை நிறைந்த மாநிலமாக, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு வழிநடத்திட முதலமைச்சருக்கு துணைக் குடியரசுத் தலைவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
@CMOTamilnadu@TVKVijayHQ