கலைஞருக்காக ஒன்றிணைந்த கலையுலகம்!!
மிகப்பிரம்மாண்டமாய் நடந்து முடிந்த கலைஞர் நுற்றாண்டு விழாவில் பங்கேற்ற, கலந்து கொண்ட கலையுலகை சார்ந்த அனைவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
#K100#Kalaignar100#TANTIS#FEFSI
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மதிப்பிற்குரிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. @Dr_Ezhilan அவர்களின் வாழ்த்து
@MuraliRamasamy4@ThenandalFilms@tfapatn#K100
கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிகப்பிரம்மாண்டமாய் நடைபெறவிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பேராசிரியர் சுப.வீரபாண்டிய��் அவர்களின் வாழ்த்து
@Suba_Vee
@MuraliRamasamy4 @ThenandalFilms
#K100
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
@MuraliRamasamy4@ThenandalFilms@rparthiepan#K100
கலைஞருக்காக ஒன்றிணையும் கலைமகன்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் ஆகியோர் ஒன்றா��� கலந்து கொள்ள போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு சூப்பர்ஸ்டா��் @rajinikanth அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
@MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan @directorcheran @ponramVVS
கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வந்த பாச பறவைகள��� படத்தில் நடிக்கும் போது வசனத்தில் சில மாற்றங்களை தயக்கத்துடன் கலைஞரிடம் சொல்ல முயன்ற போது, "நான் எழுதியதை அப்படியே பேசணும்னு அவசியமில்ல, நீங்க என்ன நினைக்குறீங்களோ அதை பேசுங்கள்" என்று கூறி ஊக்கம் அளித்தார்.
- நாசர்
#K100 #Nasar