இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனியவாழ்த்துகள்.
#HBDCMJosephVijay
Wishing the Hon’ble Chief Minister C. Joseph Vijay a very Happy Birthday. 🎉
From winning hearts to leading them, your journey is truly remarkable. ✨
#HBDCMJosephVijay
Happy Birthday to our Honourable Chief Minister Thalapathy Vijay sir !!
Here’s to good health and great leadership 🙏🏽
@TVKVijayHQ#HBDCMJosephVijay
Paper AD
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு. C ஜோசப் விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களது தலைமையிலான புதிய அரசு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், உங்களது மக்கள் பணி சிறந்து பல்லாண்டு வாழவும் மனதார வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
Some men belong to an era.
Some men become one.
To the man who mastered both
and became a phenomenon of his own ♥️
Wishing our dearest Hon'ble Chief Minister,
Vijay sir, a very Happy Birthday ♥️
@actorvijay@TVKVijayHQ#HBDCMJosephVijay
Every year, I wish my Nanba a happy birthday. But this year it’s extra special and I’m happy to say, Happy Birthday to Honorable Chief Minister of Tamilnadu! @TVKVijayHQ
I pray for your good health and continued success. May all your dreams come true ✨
Very Special Year & Special June 22 Indeed, tomo
டைரக்ட்டர் சந்திரசேகர் பையன்
to
A Boy Next Door Kind Hero
to
இளைய தளபதி
to
அண்ணன்
to
தளபதி
to
மக்கள் விரும்பும் முதலமைச்சர்
People of TN, embraced him & poured out so much love for him step by step in 34 Years
#HBDCMVijay ❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
உடல்நிலை சரியில்லாததால் அரசியலை விட்டு விஜய் விலக்கிவிடுவார் என்று நேற்று முழுவதும் வாடகை நாய்கள் கொக்கரித்தல் அதை அடித்து துவைத்து இருக்கிறார் விஜய்!
"இளமை திரும்புது....🔥"