நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக, கோதண்டராமரும், வைத்தியநாத ஈஸ்வரனும் குடிகொண்டு இருக்கும், அரியலூர் மண்ணில், பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் சூழ ஆரவாரத்துடன் நடந்தேறியது.
அரியலூரில் மட்டும் நெல், கரும்பு மக்காச்சோளம் என ஒரு லட்சம் ஹெக்டேருக்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. ‘புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயர் பெற்ற அரியலூர் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலமாக ஒரு நாளுக்கு ஒரு லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதால், சிமெண்ட் சிட்டி என அழைக்கப்படுகிறது. ஆனாலும், தமிழகத்தின் மிகவும் பிற்படுத்தபட்ட பகுதிகளில் அரியலூரும் ஒன்றாக இருக்கிறது. தமிழக அரசு 2017ஆம் ஆண்டு வெளியிட்ட மாவட்டவாரியான மனித வளர்ச்சி குறியீட்டில், கடைசி இடத்தில் இருப்பது அரியலூர் மாவட்டம். (1/5)
மத்திய அரசு சம்மந்தமான சில பெரிய போஸ்டிங்குகளை,
தமிழ்நாட்டுல பாஜக கட்சியில உள்ள சில முக்கிய புள்ளிகள் மட்டுமே தக்க வச்சிக்கிறானுங்க...
இன்னும், கட்சிக்காக - இயக்கத்துக்காக வெட்டுப்பட்டு செத்தவன் குடும்பத்துக்கு ஏதாவது பண்ணனும் ன்னு தோணல பாத்தீங்களா ???!!
அதுதான் பாஜக !!
அதிகாரம் கையில கிடச்சி 13 வருடம் தாண்டுது....
9 வயது குழந்தை
ரீல்ஸ் க்கு
குத்து பாட்டுக்கு எல்லாம் அடிமை இல்லை
அறிவோட வளருது
அதுனால தான்
அண்ணாமலை IPS
அவர்கள் கிட்ட வந்து
நான் எப்போ IAS ஆக முடியும் என கேக்குது 🔥
அடுத்த தலைமுறை
நம்பிக்கை 🔥🔥🙏
#WeTheLeaders
ஒரு விஷயத்தைப் படித்து, புரிந்து, உணர்ந்து, ஆழ்ந்த சிந்தனையுடன் அதற்கான தீர்வையும் முன்னிறுத்துபவரே உண்மையான தலைவர்.
இளைஞர்கள், பெரியவர்கள், படிக்கும் மாணவர்கள், தொழில் முதலீட்டாளர்கள், தொழிலாளிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் சேர்த்து சிந்திக்கும் ஒரே தலைவர் @annamalai_k
”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
As of this year, about 50% of Tamil Nadu school students study in government schools. This percentage has dropped considerably because the government schools have gotten worse. Often even poor rural parents borrow money to send their children to private schools when they can, because of the deterioration in government schools.
One key problem is the corruption in government school recruitment, which has been a long standing open secret and the going rate I am told is about one year of salary paid in advance.
I studied in free schools funded by the government (aided school) so I want to make the system stronger.
We are happy to run our free private schools, and we will expand them further, but we need to make our government schools much stronger.
We still have many dedicated teachers in government schools. We have to strengthen them. A good place to start is to end the corruption in school teacher recruitment.
The infrastructure of government schools is good in some places, not so good in others. But fixing that comes next, only after fixing recruitment.
Our poorest communities need strong free schools. Thank you 🙏 @CMOTamilnadu
🔥 It's high time
J&K Police are acting absurdly. Where is @NorthernComd_IA?
Don't let them hinder the Indian Army's peace work
Remember Gen. Thimayya & FM Manekshaw. Show those in khaki demeaning the Army their place.
Uphold your legacy!
Thanks to @annamalai_k ,it required the services of an honest IPS officer to penetrate the cunning subterfuges of the TN BJP, evading scrutiny, all these past years. Had it not been for KA, nobody could have found out why the party can ever win an election, come another 50 yrs !
When an Army Jawan was beaten by Police, Indian Army stayed quiet.
When a Lieutenant/Captain was assaulted by Police, Indian Army stayed quiet.
When a Major Sahab/ Lt. Colonel was manhandled by Police , Indian Army remained quiet.
When a Colonel and Brigadier Sahab was brutaIIy beaten by Police , Indian Army chose to remain silent.
Now,
Police and Civil administration is interrupting the CI/ CT Ops, Indian army will still remain quiet
I wont be surprised
If someday a General rank officer is harassed by SHO , Army will still remain silent.
Indian Army is our Pride and we can't see more humiliation of our heroes.
WAKE UP @adgpi
🙏
Annamalai believed TN BJP can form a govt with right alliance partner (except DMK and ADMK). But no one else believed. Hence he left and started his own.
"காணாம போன பைக்குக்கு ஃபைன் மட்டும் வந்துகிட்டே இருக்கு"...
4 வருடத்திற்கு முன்பு தொலைந்து போன தனது மகனின் இருசக்கரவாகனத்திற்கு இப்போது வரை அபராதம் விதிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்.!
#Namakkal | #Bike | #DistrictCollector | #Fine | #Issue | #PolimerNews