BOLD STATEMENT : I don't want to die before I actually die. 🔥
Journalist : During Anna Hazare's protest, we saw Aamir Khan, Anupam Kher, Amitabh Bachchan and many other actors speaking up.
Why is no one coming forward for Sonam Wangchuk and CJP protest ?
Prakash Raj : They scared. We stand with the truth. We are not afraid to stand by what's right.
தமிழக வெற்றிக்கழக சீர்காழி ஒன்றிய துணைச் செயலாளர் ஜில்லா மணி என்பவர் வயதான ஒருவரை காரில் கடத்தி அடித்து துன்புறுத்துகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..இதை உடனே மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை விசாரணை செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்..
Who are these lathi-armed goons in plainclothes @DelhiPolice? Who have you hired on your force to beat us up? Why are such monsters called police in India?
விளாத்திகுளம் MLA மகன் அக்ஷய் மார்க்கண்டேயனின் பேட்டி பாத்தேன்🖤❤️🔥🔥🔥
ஆளும் அரசுக்கு political science பாடம் எடுத்து இருக்காப்ள
நல்லா தான் decentஆ பேசிட்டு இருந்தாப்ள… என்ன நினைச்சாரு தெரியல..
உங்க பையன் தான் உங்க கூட இல்ல எங்க அப்பா என் கூட இருக்கனும் இந்த விளாத்திகுளம் மக்கள் கூட இருக்கனும்னு சொன்னாரு பாருங்க😂
அநேகமா அப்பாவ தூக்குனதுக்கு பதிலா தம்பிய தூக்கிரிக்கணும்னு நினைச்சு ராத்திரியே தம்பியும் சேத்து தூக்குவானுக போல
TAMIL GIRL ASKS WHY VIJAY IS SILENT ON SONAM WANGCHUK 🚨
REPORTER: What is your disappointment?
SAUMYA 🎯: Everyone questioned Aamir Khan because of 3 Idiots. But Vijay played the same role in Nanban. Today he is a politician, not just an actor.
REPORTER: What is the expectation?
SAUMYA 🔥: Sonam is fasting for a public cause. If Vijay wants to write political history, silence is not an option.
REPORTER: Your question seems valid.
SAUMYA: Exactly. Ask Vijay too. Why have he and his party not spoken?
இப்போ
சட்டசபை
அடுத்து
உள்ளாட்சி
அதற்கடுத்து
பாராளுமன்றம்
எதை கொடுத்தாலும்
என்ன நடத்துவார்கள் இந்த நாய்கள் என்று
இப்போதே புரிந்து கொள்ளாவிட்டால்
அந்த ஆண்டவனே வந்தாலும்
உங்களைக் காப்பாற்ற முடியாது