இதே Tempo இந்த வாரம் Weekdaysல maintain ஆனாலே, By Friday 3.9M+ வந்துரும்
And by 2nd weekend will go close 4.4M
Surpassing #TheGOAT 4.51M Final BMS still on cards
தமிழ்நாட்டின் கனிம வளத்தை வைத்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்தா அது Dmk Admk 🤬🤬💦💦
அதே கனிம வளத்தை சட்டப்பூர்வமாக பயன்படுத்தி, அரசின் வருவாயை உயர்த்தி, மக்களுக்கே பயன் சேர்த்தால் அது Tvk ஆட்சி
@TVKVijayHQ@CMOTamilnadu ❤️🔥❤️🔥
Noida based 🇮🇳Dixon Technologies today met with CM Vijay and announced plans to establish a dedicated Center of Excellence (CoE) focused on Industry 5.0, product co-creation, applied research, and workforce development!!
Interesting news 👌👌👌..
சிவகங்கை காவல்துறையின் இந்த அணுகுமுறை உண்மையிலேயே பாராட்டுக்குரியது! 👏
ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளைத் தொடர்ந்து கைது செய்வதோடு நிறுத்தாமல், அவர்களின் முந்தைய வழக்குகளின் ஜாமீனையே ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதுவரை:
✅15 பேரின் ஜாமீன் ரத்து
✅மேலும் 20 வழக்குகள் பரிசீலனையில்
✅கொலைகள்:
▪️2025 - 42
▪️2026 - 16
✅பழிவாங்கும் கொலைகள்: 0
✅குண்டர் சட்ட நடவடிக்கைகள்:
▪️122-லிருந்து 59 ஆகக் குறைவு
2026 இன்னும் முடியவில்லை. எனவே இறுதி எண்ணிக்கைக்காகக் காத்திருக்க வேண்டும். ஆனால் காவல்துறையின் அணுகுமுறை நிச்சயம் பாராட்டுக்குரியது.
ஒரே நபரை மீண்டும் மீண்டும் கைது செய்வதைவிட, வலுவான ஆதாரங்களைத் திரட்டி ஜாமீனை ரத்து செய்து அடுத்த குற்றத்தைத் தடுப்பது சிறந்தது.
இதுதான் புத்திசாலித்தனமான, இலக்கை நோக்கிய காவல்துறை நடவடிக்கை! 👏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவுப்படி,
இன்று (27.07.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் (1/3)
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
Even negative talk couldn't slow down #JanaNayagan in Tamil Nadu. Many evening shows are almost houseful today.
Thalapathy Vijay's craze is simply unmatched 🔥
ஒரே தளத்தில் அரசு… அசுர வேகத்தில் நிர்வாகம்!
நிர்வாகம் எப்படி இயங்குகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகே, அதை இன்னும் வேகமாகவும் திறம்படவும் மாற்றும் முடிவை முதலமைச்சர் அண்ணன் எடுத்திருக்கிறார்.
முதலமைச்சர், தலைமைச் செயலாளர், தனிச் செயலாளர்கள், ஆலோசகர்கள், முக்கிய அதிகாரிகள் அனைவரும் ஒரே தளத்தில், ஒரே ஒருங்கிணைப்பில் செயல்படும் அமைப்பு. “அந்த அதிகாரியை அழையுங்கள், இந்த கோப்பை கொண்டு வாருங்கள்” என்ற தாமதங்களுக்கு இனி இடமில்லை. முடிவுகள் உடனுக்குடன், உத்தரவுகள் மின்னல் வேகத்தில், கண்காணிப்பு தொடர்ச்சியாக.
கரூரில் அண்ணன் சொன்னது போல, “இந்த அரசு விரைவில் விஸ்வரூபம் எடுக்கும்” என்ற இலக்கு இப்போது நிர்வாகத்தில் நடைமுறையாகிறது.
இதைக் கூட ஜாதகம், வாஸ்து, கற்பனை கதைகளாக மாற்றுபவர்கள் மாற்றிக்கொள்ளட்டும். ஆனால் உண்மை ஒன்று தான் வேகமான முடிவுகள், வலுவான ஒருங்கிணைப்பு, திறமையான நிர்வாகம்.
இதுதான் ஒரு முதலமைச்சரின் அலுவலகம் இருக்க வேண்டிய முறை. இதுதான் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி.
@TVKVijayHQ@CMOTamilnadu