நேற்று (25-06-2026) திருவேற்காட்டில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் தலைமை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் திருமதி.R.ரதிதேவி மற்றும் திரு.E.நவீன் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட தருணம்.
திருவள்ளூர் ரோட்டரி கிளப் (ROTARY CLUB OF TIRUVALLUR ) புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அருமை சகோதரர் Rtn.A.G.சுரேஷ் அவர்கள் பதவியேற்பு விழாவில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்.
காலங்கள் மாறலாம்!
காட்சிகள் மாறலாம்!
என் தலைவர் மீது கொண்ட பற்றும் மற்றும் எங்கள் கழகத்தின் மீது கொண்ட பாசமும் என் உயிர் உள்ளவரை இருக்கும்.
என்றும் இருப்போம் 🖤❤️
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் - முன்னாள் முதலமைச்சர் திராவிட பேரரசர் ஆருயிர் அண்ணன் மாண்புமிகு தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து உலக சட்டமாமேதை புரட்சியாளர் பாபாசாகிப் அண்ணல் Dr.B.R.அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கி வாழ்த்து பெற்று மகிழ்ந்தேன்...
இன்று (07-06-2026) தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறையில், திருவள்ளுர் மாவட்டம், விஷ்ணுவாக்கம், PACCS செயலாளர் அண்ணன் திரு.M.சொக்கலிங்கம் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட தருணம்...
டாக்டர் தி.அரிஷ் குமார்.
இன்று (03-06-2026) முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் நகரம், 18 வது வார்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மற்றும் இனிப்புகள் வாங்கிய தருணம்...
#கலைஞர்103
இன்று (01-06-2026) பிறந்த நாள் கானும் மருத்துவத்துறையில் பல சாதனைகள் படைத்துள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர் அன்பு அண்ணன் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து தருணம்... @Subramanian_ma
டாக்டர் தி.அரிஷ் குமார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள
தற்போதைய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஐயா திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா 🙏
சென்னை, குறிஞ்சி இல்லத்தில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் - முன்னாள் துணை முதலமைச்சர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தேன்... @Udhaystalin
டாக்டர் தி.அரிஷ் குமார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பவள விழா கண்ட ஒரு பேர் இயக்கத்தின் தலைவர் எங்கள் கழக தலைவர் - முன்னாள் முதலமைச்சர் ஆருயிர் அண்ணன் மாண்புமிகு தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தேன்...
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பவள விழா கண்ட ஒரு பேர் இயக்கத்தின் தலைவர் எங்கள் கழக தலைவர் - முன்னாள் முதலமைச்சர் ஆருயிர் அண்ணன் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தேன்...
டாக்டர் தி.அரிஷ் குமார்.