கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் . தொழிலாளர்கள் நிர்வாகம் இடையே புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் மமகிழ்ச்சியாக நிறைவேற்றபட்டது
கும்பகோணத்தில் மூர்த்தி கலையரங்கில் இன்று 5/7/26 சோழமண்டல தளபதி முன்னாள் அமைச்சர் கோசி மணி அவர்கள் பேரனும் ஆடுதுறை கோசி இளங்கோவன் அவர்கள் மகன் Dr.அன்புமணி -Drஐஸ்வர்யா ஆகியோர் திருமணம் நடைபெற்றது💐💐🌸🌺
#BJPFails
நாட்டில் நிலவும் எல்பிஜி நெருக்கடிக்கு மத்திய பாஜக அரசின் அலட்சிய அணுகுமுறையைக் கண்டித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக கழக சட்டதிட்ட திருத்தக் குழு தலைவர் அண்ணன் சு.கல்யாணசுந்தரம்
#BJPFails
நாட்டில் நிலவும் எல்பிஜி நெருக்கடிக்கு மத்திய பாஜக அரசின் அலட்சிய அணுகுமுறையைக் கண்டித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணன் சு.கல்யாணசுந்தரம்