@mkstalin பலரைச் சில காலம் ஏமாற்றலாம்.
சிலரைப் பல காலம் ஏமாற்றலாம்.
ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!"
The Hindu நாளிதழ் ரீல்ஸ் ஆட்சி குறித்து வெளியிட்ட வீடியோ சுட்டிக்காட்டி உள்ளார் நமது தலைவர் M. K. Stalin @arivalayam@DMK_Chennai@DMKITwing @dmk_youthwin
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி.
நமது உயிரின் தலைவர் எல்லோருக்கும் எல்லாம் என்று திராவிட மாடல் நாயகன் மாண்புமிகு தலைவர் @mkstalin அவர்கள் தனக்கு வாக்களித்த மககளுக்கு நன்றி தொரிவிக்க இன்று மாலை 4 மணிக்கு கொளத்தூர் வருகை தருகிறார் அனைவரும் வருக வருக நமது உயிரின் தலைவரை வரவேற்ப்போம்
#திமுக_போராடும்