திருப்பூர் மாநகராட்சி🇮🇳
இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது
தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும்
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்
@TIRUPUR_INSIDE
திருப்பூர் மாவட்டம் அவினாசியில்
டாஸ்மாக் கடைக்கு கடும் எதிர்ப்பு..
டாஸ்மாக் கடைகள் அற்ற திருப்பூர் அமைவதே நமது விருப்பம் கூட...
இதில் யார் யாருக்கு விருப்பம்...
பதிவிடுங்கள் கமெண்டில்..
𝐓𝐇𝐄 𝐈𝐍𝐒𝐈𝐃𝐄 𝐓𝐈𝐑𝐔𝐏𝐔𝐑
வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமான திருப்பூர் ஆண்டிபாளையம் குளம்
திருப்பூர் அருகே வெளிநாட்டு பறவைகள் தஞ்சம் புகும் சரணாலயமாக ஆண்டிபாளையம் குளம் மாறி உள்ளது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி குளத்தை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருப்பூரிலிருந்து மங்கலம்
சுற்றுவட்டார குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பூங்காவுக்கு பின்புறம் உள்ள கால்வாய் வழியாக குளத்தில் கலக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தில் கழிவுநீர், குப்பைகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்குள்ள மீன், பறவை உள்ளிட்ட
10/n