அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : புதுஆயக்குடி,பழனி,திண்டுக்கல் மாவட்டம்
நிகழ்ச்சி ஏற்பாடு #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி திண்டுக்கல் மாவட்டம்.
#TMJK_ITWING
ஊருக்கு நூறு பேர்
#தமஜக தொடங்கும் திட்டம்
தமிழகமெங்கும் புதிய வழக்கறிஞர்களை உருவாக்கும் திட்டத்தை ஜனவரி 28ல் தொடங்குகிறோம்
3ஆண்டு சட்டக்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழமையாக வழங்கும் திட்டம்
அன்புடன்
கே.எம்.சரீப் @offl_kmshariff
தலைவர் #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
28 ஜனவரி 2021
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்
புது ஆயக்குடி,பழனியில்
சமநீதி தமிழர் கே.எம்.சரீப் @offl_kmshariff
தலைவர் #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி அழைக்கிறார்
வாரீர் !! வாரீர் !!
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
குடியாத்தம்,வேலூர் மாவட்டம்.
திருச்சி மாவட்ட #தமஜக ஆலோசனை கூட்டம்
நாள் : 12.01.2021 செவ்வாய் மாலை 6 மணி
இடம் : மாவட்ட அலுவலகம்,பாலக்கரை,திருச்சி
தலைமை : ராயல் சித்திக் மாவட்டசெயலாளர்
உரை : கே.எம்.சரீப் @offl_kmshariff
தலைவர் #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
S.F. சபி அகமது துணைப்பொதுச்செயலாளர்
சிவகங்கை மாவட்ட #தமஜக நிர்வாகிகள் கூட்டம்
நாள் : 10.01.2021 ஞாயிறு மாலை 5 மணி
இடம் : ஜெகன் ஹோட்டல்,காரைக்குடி
தலைமை : A.சகுபர் சாதிக்
கொள்கை பரப்பு துணைச்செயலாளர்
உரை : கே.எம்.சரீப் @offl_kmshariff
தலைவர் #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
K. நவுஷாத் அலிகான்
செயலாளர் #பழனிபாபா_பேரவை
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
அ.வியனரசு
தலைவர் #தமிழர்_விடுதலை_கொற்றம் பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
கு.ஜக்கையன் @athitamizhar
தலைவர் #ஆதிதமிழர்_கட்சி பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
மீதா பாண்டியன் @marxpandian
தலைவர் #தமிழ்தேச_மக்கள்_முன்னணி பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
குடந்தை அரசன்
நிறுவனர் #விடுதலை_தமிழ்ப்புலிகள்_கட்சி பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
நாகை.திருவள்ளுவன்
தலைவர் #தமிழ்_புலிகள்_கட்சி பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அப்படி ஒரு சொத்துதான் தவ்ஹீத் ஜமாத் அலுவலகம். சென்னை முழுவதும் பரவிக்கிடக்கிற பல சொத்துக்களை விட்டு விட்டு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் மட்டும் கை வைப்பது மோடி கம்பெனி நடத்தும் மோசடி வேலை...
வன்மையாக இதை கண்டிப்போம்....
(3/3)
கே.எம்.சரீப் @offl_kmshariff
அர்களின் முகநூல் பதிவாக
அது என்ன
enemies property 1947ல் இந்திய, பாகிஸ்தான் பிரிவினை நடந்த போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பியவர்கள், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரவிரும்பியவர்கள், அவசரகோலத்தில் தங்கள் சொத்துக்களை விற்க இயலாமல் அப்படியே விட்டு விட்டு சென்றனர்.
(1/3)
அப்படி சென்றவர்கள் இந்தியாவில் உள்ள சொத்துக்களை அங்கிருந்த படியே விற்க முயற்சித்தால் இந்திய அரசு அவ்வாறு செய்ய தடை விதித்து தற்போது அனுபவத்தில் இருப்பவர்களுக்கே அந்த எனிமி பிராபர்டிகள் சொந்தம் என சட்டம் கொண்டு வந்தது. இது போன்ற சொத்துக்கள் சென்னையில் ஏராளமாக இருக்கிறது.
(2/3)
தலைமை : தோழர் யாக்கன் (கலகம் பதிப்பகம்)
முன்னிலை : வளைகுடா ஜாகிர் உசேன்
வெளியீட்டு உரை : செ.ஹைதர் அலி முன்னாள் வக்ப் வாரிய தலைவர்
நிகழ்ச்சி ஏற்பாடு #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
(2/2)
#தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
தலைவர் கே.எம்.சரீப் @offl_kmshariff எழுதிய
பழனிபாபா கொலை வழக்கு நூல் வெளியீட்டு விழா!
நாள் : 28.01.2021 வியாழன் மாலை 6.00 மணி
இடம் : புது ஆயக்குடி,பழனி,திண்டுக்கல் மாவட்டம்
(1/2)
#தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி தலைவர் கே.எம்.சரீப் @offl_kmshariff எழுதிய பழனிபாபா கொலை வழக்கு
அல்ஹாஜ் பழனிபாபா கொலை பற்றிய முழு தகவல் அடங்கிய நூல்
அவசியம் படியுங்கள்... விலை ரூபாய்.300/-
முன் வெளியிட்டு திட்டப்படி 5 பிரதிகள் விலை ரூபாய் ஆயிரம் மட்டும்
தொடர்புக்கு : +918754171128
24ம் ஆண்டு
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஜனவரி 28 வியாழன் மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி,பழனி
உரை :-
தலைவர் கே.எம்.சரீப் @offl_kmshariff
தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
அழைப்பது...
#தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி@TMJK_Official
தேர்தல் நேரத்தில் மட்டுமே இந்த அவுட் ஹவுஸ்களில் லைட்டுகள் எரிகின்றன..மீதி நேரத்தில் இவை பாழடைந்து கிடக்கின்றன...
சுயமரியாதை உள்ளவர்கள் மட்டுமாவது இதை எதிர்த்து போராடுங்கள்...
(4/4)
கே.எம்.சரீப் அவர்களின் முகநூல் பதிவில்...
சிறுபான்மை பிரிவு,ST,SC பிரிவு இவற்றை வைத்திருக்கிற அனைத்து அரசியல் கட்சிகளும், அவற்றை கலைத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது.
(1/4)
வீட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல பெரிய வீடுகளில் அவுட் ஹவுஸ் இருப்பதைப் போல பெரிய கட்சிகள் எல்லாம் தனது கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுக்காமல் அவுட் ஹவுஸ் எனப்படும் சிறுபான்மை பிரிவில்,ST,SC,பிரிவில் தள்ளிவிடுகிறார்கள்..
(3/4)