அருந்ததியர் சமூகத்தின் அடிப்படை உரிமைகளையும் மனித மான்பையும் அரசியல் உரிமையை மீட்டெடுக்க சாதிகளற்ற சமத்துவம் படைக்க ஒன்றினைவோம் போராடுவோம் அதிகாரத்தை மீட்போம்
நெல்லையில் தமிழ்நாடு துப்புரவுப் பணியாளர் கமிஷனின் துணை தலைவர் கோவிந்தராஜ் அவர்களை ஆதித்தமிழர்கட்சி தலைவர் கு ஜக்கையன் அவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்
தமிழ்நாட்டின் சிற்பி எளிய மக்களின் சிம்மாசனம் ஆரியத்தை அலரவிட்டவர் அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை ஆதித்தமிழர்கட்சி தெரிவித்துக் கொள்கிறது..
ஒராண்டில் நூறாண்டு சாதனை படைத்த திராவிட சூரியன் கடந்த பத்து ஆண்டு இருண்ட தமிழகத்தின் ஒளிவிலக்கு தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு ஆதித்தமிழர்கட்சி சார்பில் வாழ்த்துக்கள்
22_4_22 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கினைக்கும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி யில் ஆதித்தமிழர்கட்சி தலைவர் கு ஜக்கையன் அவர்கள் கலந்து கொள்கிறார்..
நேற்று ஆதித்தமிழர்கட்சி தலைவர் கு ஜக்கையன் அவர்கள் தலைமையில் பார்த்திபனூரில் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் திருமுருகசெல்வன் இல்லதிருமணத்தை நடத்தி வைத்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்..@Elangovantks@Udhaystalin@BrandingMadurai
திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலைக்கு நீதிக்கான போராட்டத்தில் வழக்காடிய வழக்கறிஞர்களுக்கு ஆதித்தமிழர்கட்சி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது...
உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் முடிந்து 24 மணி நேரம் கடந்துவிட்டது
ஒரு சிலரின் கையில் #EVM இயந்திரங்கள் உள்ளது, அது வாக்கு எண்ணும் இயந்திரங்கள் இருக்கும் வீதிகளில் உலா வருகிறது
அங்கே
காவல் துறை எங்கே???
தேர்தல் ஆணையம் எங்கே ???
@ECISVEEP
இன்று மதுரையில் கோகுல்ராஜ் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு மாலை 3 மணியளவில் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம் அதற்காக சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் பாப்பா மோகன் அவர்களுக்கு ஆதித்தமிழர்கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்
நீதி வென்றது வாழ்த்துக்கள் தண்டனை கடுமையாக்க படவேண்டும் அப்போது தான் இனி இதுபோல் நடக்காமல் இருக்கும் இதற்கு வழக்காடிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்..@mkstalin@bbctamil
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் கிருஷ்ணபாளையம் கீழ் தெரு, காமநாய்க்கன்பேட்டை அருந்ததியர் மக்களுக்கு பாத்தியப்பட்ட மயான வழிப் பாதையை மறித்து,30 அடி நீளமும் 6அடி உயரம் கொண்ட தீண்டாமை தடுப்புச்சுவரை #ஆதித்தமிழர்கட்சி யின் தலையீட்டால் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது.@mkstalin
நேற்று 27_2_22 தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி யில் ஆதித்தமிழர்கட்சி தலைவர் கு ஜக்கையன் அவர்கள் தலைமையில் தென்மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
தமிழக சட்டமன்றத்தில் ஒட்டுமொத்த மக்களின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யகோரி முழுமனதுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஆளுநர் திருப்பி அனுப்பியது வன்மையாக ஆதித்தமிழர்கட்சி கண்டிக்கிறது..மத்திய அரசே தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநரை திரும்பப்பெறு..