கம்யூனிஸ்டுகள் குறித்த வரலாறுகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா படித்துப் பார்க்க வேண்டும் படித்துப் பார்த்தவுடன் அதை முதல்வர் விஜய்க்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் பேசியுள்ளார்
முதல்வர் விஜய்யும் படிக்க வேண்டும் என சொல்லாமல் ஆதவ் அர்ஜுனா படித்துவிட்டு முதல்வரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என ஏன் கூறினார் வீரபாண்டியன்?
ஜூலை 5 ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் 2 ஆண்டு நினைவு நாள் வீரவணக்க கூட்டம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தலைமையில் நடைபெற்றது.
ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
சத்தம் பத்தாது விசில் போடுனு சொல்லி ஓட்டு கேட்க சொன்னா
சரக்கு போட்டு ஓட்டு கேட்டு இருக்காங்க 🤦டேய் ரூட்டு மாபியா எங்கடா புடிச்ச இவங்களை எல்லாம் #route_mafia
நான் கூட திமுக தான் PR க்கு நல்லா வேலை பார்ப்பானுங்கனு பார்த்தா ஆனா விஜய் அதை விட ஒரு படி மேல போயி பெரிய IT கம்பெனி மாதிரி நடத்தி PR வேலையா பிளான் பண்ணி செஞ்சி இருக்கான்
நாம பாக்குற ஒவ்வொரு ரீல்சும் பொது மக்கள் தான்னு நினைத்து like ஷேர்னு நெருப்பு விட்டு ஓட்டு போட்டு இருக்காங்க