“65% ஆதரவுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் திமுக வழங்க வேண்டும்!”
அருந்தமிழர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~
https://t.co/AZK4pPuKNk
உத்திரபிரதேசம்
கோரக்பூர் பல்கலையில் போலீஸை அடித்து பின்னர்
துணைவேந்தரை விரட்டி விரட்டி வெளுத்த ABVP குண்டர்கள்
~ பிஜேபி ஒரு கட்சியே அல்ல, ரவுடிகளின் சிண்டிகேட்
BJP நுழையும் இடமெல்லாம் பேரழிவு தான்
BJP யை துடைத்தெறிய வேண்டும் என்போர் ஒரு RT செய்யுங்க https://t.co/u6dLpN4oeT
மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு @Udhaystalin திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற @mari_selvaraj #வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!
கள்ளச்சாராயத்தால் அப்பாவி உயிர்கள் காவு போனது எப்படி?
டாஸ்மாக்கால் அரசுக்கு வரவேண்டிய லட்சம் கோடி வருவாய் எங்கே?
#சிபிஐ_விசாரணைக்கு உத்தரவிடக்கோரி..
மத்திய அரசை வலியுறுத்தி
தமிழகம் முழுவதும்
#கவன_ஈர்ப்பு_ஆர்ப்பாட்டம்
தொடக்கம்.. கோபிசெட்டிபாளையம்.
12-6-2023
கால வரையரை இல்லாமல் கடுமையாக வேலை வாங்கி உழைப்பை சுரண்டிக் கொழுத்த முதலாளிகளுக்கு எதிராக 8 மணிநேர வேலை சட்டத்தைக் கொண்டு வந்தார் தொழிலாளர்களின் தலைவர் அம்பேத்கர். ஆனால் அதை முறியடித்து வேலை நேரத்தை 12 மணி நேரமாக அறிவித்த ஸ்டாலின் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்!
ஏப்ரல் 11
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுப் போராளி மாவீரன்.மகேசுவரன்
நினைவு நாள்!
செத்தவர்களுக்காக
அழுபவர்களுக்கு மத்தியில்...
அழுபவர்களுக்காக
செத்தவர் தம்பி மகேஸ்வரன்!
வாழ்க நின் புகழ்
வெல்லும் நின் லட்சியம்.
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில்
#வீரவணக்கம்!
எஸ்.சி/எஸ்.டி மக்களை
ஏமாற்றும் பட்ஜெட்
------------------------
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த ஆண்டு பட்ஜெட்டில் 768.76 கோடியை குறைத்துள்ளது.
இதுதான் திராவிட மாடல் சமூகநீதியா?
12.3.2023
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தில் அய்க்கியமாகும் நிகழ்வு சேலம் கிருத்திகா பேலஸ்சில் நடைபெற்றது.
இந் நிகழவில் பல்வேறு அமைப்புகளில் இருந்த முக்கிய நிர்வாகிகள், விலகி எளிய மக்களின் போர்வாள் தலைவர் ஆ.நாகராசன் அவர்கள் முன்னிமையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.