நூறுசாமி படம் பார்த்தேன்.படத்தின் பேசுபொருள் மிகமிக அடிப்படையான அறம் சார்ந்தது. இன்றைய சமூக சூழலுக்கு அத்தியாவசியமானது.
இயக்குநர் சசியின் எல்லா படைப்புகளும் எனக்கு பிடிக்கும். பூ படத்திற்காக அவரை பேட்டிகண்டபோது, அவரின் நல்லமனதை நேரில் கண்டிருக்கிறேன். இந்த படைப்பில் சில கமர்ஷியல் சமரசங்கள் செய்திருந்தாலும் அவர் பேசியிருக்கும் விஷயம் எல்லோருக்கும் சென்று சேரும். உன்னதமான கலைப் படைப்புகளை தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் இயக்குநர் சசி அவர்களுக்கு வாழ்த்துகள். 💐✨ #Noorusamy #directorsasi #vijayantony
எனக்கும் திருப்பூர் சுப்ரமணியம் சாருக்கும் , தமிழ் சினிமா நிகழ்வுகள் பற்றி அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால், தமிழ் சினிமாவில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் உடனே அதை கையில் எடுத்து, தீர்த்து வைத்து, படங்களை ரிலீஸ் செய்து வைப்பதில் அவருக்கு இணை அவரே. சமீபத்தில் “மத கஜ ராஜா” தொடங்கி, “கருப்பு” என பல படங்களுக்கு முன்னிருந்து உதவி செய்து , இன்று “நூறு சாமி” எந்த வித சிக்கல்களும் இல்லாமல், நாளை வெளியாக பெரும் உதவியாக இருந்தார். நன்றி சுப்ரமணியம் சார். தங்கள் சேவை தமிழ் சினிமாவிற்கு என்றும் தேவை ...
Thank you #TirupurSubramaniam sir for the timely support to the release of #NooruSami tomorrow and being with @vijayantony when he needs the most 🙏
The most talked about film releases tomorrow and don’t miss to watch 👏👌