கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தூரில், அப்பகுதியைச் சேர்ந்த மாண்புமிகு விவசாயி முருகேசன் அவர்கள், கல்குவாரிகளை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஏழாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
சீமான் சொன்னாருங்கிறதுக்காகவே கேலி பேசிய கூட்டங்களுக்கான பதில் இந்த காணொலி.
அவர் முன்வைக்கும் தற்சார்பு பொருளாதாரத்தை கேலி செய்பவர்களும் ஒரு நாள் உண்மை அறிவார்கள்!!
My two cents on the Aloor Shanavas VCK debacle .
என்னை பொறுத்தவரை ஆளூர் ஷாநவாஸ் மற்றும் விசிக்கவிற்கு நடுவே இருக்கும் பிரச்சனை ஒரு நல்ல ஸ்கிரிப்ட்.
விசிக முழுவதும் திமுகவாக மாறி விட்டது என்று எல்லோரும் உண்மையை சிந்திக்க துவங்கி விட்ட நேரத்தில் ,கட்சியில் ஒருவரை மட்டும் திமுக ஆளாக சித்தரித்து அவரை விலக்கி விட்டால் விசிக தனித்துவமான கட்சியாக வெளிப்புறம் தெரியும் வாய்ப்பு உண்டு ,அது இந்த தேர்தலில் தலித் வாக்குகளை பெற உதவும் என்பது விசிக தலைமையின் கணக்காக தெரிகிறது.
ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் திருமாவளவன் அவர்களே திமுக காரர்தான்.இதை நான் சொல்லவில்லை .அவரே தன் திரு வாயால் பலமுறை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் இன்னும் ஐந்தாண்டு காலம் விசிக திமுகவிற்கு அடிமையாக தான் இருக்கும்.
ஆகவே ... புரிந்து தெளிந்து நடந்து கொள்வோம் .
"2 மணி நேரமாக சாப்பாடு தண்ணி இல்லாம காத்து கிடக்குறோம்.. இந்த பங்கில் 100 ரூபாய்.. அந்த பங்கில் 90 ரூபாய்.. இப்படி இருந்தா என்ன பண்றது..? " - சென்னையில் மீண்டும் கேஸ் தட்டுப்பாடு..? நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் புலம்பல்..
#Chennai | #ECR | #AutoDrivers | #GasBunk | #PolimerNews
தமிழில் வல்லரசு.
#தெலுங்கில் 'கமிஷனர் நரசிம்ம நாயுடு.' 😂😂
அதே ஈவெரா பக்தகோடிகளின் வழி.
#விஜயகாந்த் எனும் சாதிவெறியன்.
#வைகோவின்(வையாபுரி கோபால்சாமி) இனவெறி,சாதிவெறிப் பாசம்.
அவசரப்பட்டு தன் தெலுங்கின உணர்வை வெளிப்படுத்தி,
பிறகு #பேரிடர்_நாயகனாக தமிழ்நாட்டில் தன்னை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற #விஷால்_ரெட்டி
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை"
எந்த துறையிலும் தமிழர்கள் அதிகார,பொருளாதார பலம்
பெற்றவர்களாக வந்துவிடக்கூடாது என்று தெலுங்கர்கள் தங்களுக்குள் #லாபி அமைத்து செயல்படுவது இனவெறி இல்லாம சிரங்குசொறியாடா? திராவிட தெலுங்கர்களே.
தெலுங்கர்களின் தமிழ் சினிமாவை புறக்கணிப்போம்.
காலையில்
TVK விஜய் தேர்தல் அறிக்கை வாசித்தார்.
மாலையில்
DMK ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வாசித்தார்.
விஜய்யின் தேர்தல் அறிக்கை
மட்டமான தரமற்ற அல்வா. (உயிர்ப்புக்காக மற்ற கட்சி தேர்தல் அறிக்கைகளில் இருந்து துளி துளியாக Copy past வேறு.
ஸ்டாலின் வாசித்தது
மீண்டும் ஒரு திருநெல்வேலி அல்வா. 2021 தேர்தலில் கொடுத்த அல்வாவைப் போலவே கூடுதலாக ஒரு கிலோ...
டிவி, வாஷிங் மிஷின், மிக்ஸி, கிரைண்டர், ஸ்டவ், oven என்று பெரிய பட்டியலிட்டு, கடைசியில் 8,000 ரூபாய்க்கு மட்டுமே ஒரு டோக்கன், கடைகளில் கொடுத்து (ஏதாவது ஒன்றுதான்) கடையில் வாங்கிக் கொள்ளலாம் என குழப்பி ஏமாற்றி உள்ளார் ஸ்டாலின்.
விளக்கமான அலசல்..
https://t.co/DOKJ5ao6hS
இதெல்லாம் எந்த மீடியாக்களிலும் வராது.
#மேல்பாதி போன்ற தமிழர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை என்றால்,
இனிக்க,இனிக்க ஒரு மாதம் முழுக்க ஒளிபரப்பி விவாதம் நடத்துவானுங்க
#திராவிட_தெலுங்கர்கள்#குட்லாடம்பட்டி