மேட்டூர் அணை திறக்க போவதற்கு எதற்கு 6 கோடி செலவு செய்கிறார் விஜய்? இதில் தடுப்பு வேலிகள் அமைக்க மட்டும் 4.5 கோடி... நீ பந்தா காட்டா , பகுமானமா படம் காட்ட மக்கள் வரிப்பணத்தை தண்ணியா செலவு செய்கிறீர்? வெக்கமா இல்லையா மிஸ்டர் விஜய்....
இதற்கு பெயர் மாற்றமா?
விஜய் பந்தா அரசியலுக்கு ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு.. உருப்படுமா தமிழகம்!
விஜய் மேட்டூர் அணை திறக்க வருவதை ஒட்டி அரசு பணத்தில் 6 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படி ரோட்டின் இரு பக்கமும் கம்பி வேலைகள் போட்டு வைத்துள்ளனர்... நாளை ஒரு சோ காட்ட வேண்டும் என்பது ரூட் மாபியா திட்டம். அதற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் முதல் கட்சி ஆட்கள் வரை எவ்வளவு கூட்டம் கூட்டி வர வேண்டும் என்பது ஆணையிட்டுள்ளார் புஸ்ஸி..
தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் போட காசு இல்லை
என்று சொன்ன அதே வாய் தான் இதுக்கு 6கோடி செலவு செய்கிறது..
நான் மக்கள் பணத்தை தொட மாட்டேன்...
அப்போ இது என்ன மேன்?
இதில் எங்க அண்ணன் சொந்த பணத்தில் செலவு செய்கிறார் என தற்கூறிகள் பேசிட்டு திரிகிறது...
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலன் துறை அமைச்சர் வே.சம்பத்குமார்
இவர் வீட்டினருகையில் 2.5 கோடி மதிப்புள்ள இடத்தை தனது பினாமி பெயரில் வாங்கியுள்ளதாகவும், அதனை இப்போது தன் பெயரிலோ தன் குடும்பத்தார் பெயரிலோ மாற்றாமல், பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
யாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால், இதை நண்பரின் இடம் எனவும், வேறு பல காரணங்கள் சொல்லியும் பயன்படுத்தி வருகிறார்.
அவரின் மைத்துனன் வசூல் ராஜாவாக திகழ்வதாக சொல்லப்படுகிறது. கோயம்புத்தூரை சுற்றி அமைச்சர் பெயரை சொல்லி பல தொழிலதிபர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். யார் யாரைப் பார்ப்பது எவ்வளவு வசூலிப்பது என்பதை அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் தீர்மானிக்கிறார். ரமேஷுக்கும் அமைச்சருக்கும் 22 ஆண்டு நட்பு.
*மாவட்ட ஆட்சியர்கள் அமைச்சரை அனுகுவதும், அரசு சார்பான விஷயங்களை பேசுவதும் கூட இவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியரே அமைச்சரை பார்க்க போகும்போது, மொபைல் கொண்டு போகக்கூடாது என பல கட்டுப்பாடுகளை விதிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றுள்ளார் அமைச்சரின் ஆஸ்தான உதவியாளர் ரமேஷ்*
வசூல் உட்பட அமைச்சர் ஈடுபடும் அனைத்து வேலைகளிலும் சூளுர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு முக்கிய பங்குள்ளது. இந்த சுகுமார் திமுக விஸ்வாசியாக இருந்தவர். இன்றும் கூட அவர் வீட்டில் திமுக தலைவர்களின் படங்கள் இருக்கிறதாம்.
இதுதான் தூயசக்தி @TVKVijayHQ@Sampathkumar092
சீமான் அவர்கள் "Truly Ram" வலையொளிக்கு கொடுத்த பேட்டியை பார்த்தேன்.அதில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் பற்றியும் சிவாஜி அவர்களின் நடிப்பை பற்றியும் பேசியிருந்தார்
நேர்காணலை பார்த்துவிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தையும் பார்த்தேன்❤️
வாய்ப்பிருந்தால் இரண்டையும் பார்த்துவிடுங்கள்
வார்த்தை ஈட்டிகள் வீசும் தற்குறிகள்
வழியில் எறியும் கல்லாவார்;
பார்த்துச் சிரித்து நின்றே கடப்போம்,
பயணம் நமக்கு மிகப்பெரிது!
அவச்சொல் உரைக்கும் நாவுகளுக்குப்
பதிலடி கொடுக்கத் தேவையில்லை;
உயர்ந்து காய்த்த மரங்கள் மட்டுமே
கல்லடி படும் வரலாறாம்!
எள்ளி நகையாடும் கூட்டத்தின் முன்னே,
எழுந்து நிமிரும் தன்னம்பிக்கை;
துள்ளித் திரியும் வதந்திகள் அழியும்,
துணிந்தவன் புகழே நிலைத்து நிற்கும்!
சொற்களால் வீழ்த்த நினைக்காதே,
செயல்களால் பதில் நாம் பேசுவோம்;
இழித்தவர் தலைகுனிந்து நிற்கும் வகையில்
சிகரம் தொட்டே காட்டுவோம்!
#seeman #sattaiduraimurugan #Ntk #gymmotivation
ஒரு தவெக தற்குறி நாய் சொல்றான் நாம் தமிழர் கட்சி அவ்ளோதானாம் சீமான் அவ்ளோதானாம்
6 மாசத்துக்கு அப்புறம் தெரியும்டா நாம் தமிழர் கட்சி அவ்ளோதானா இல்லையான்னு
மிதிக்கிற மிதில உங்க கட்சி என்ன கதி ஆகுதுன்னு மட்டும் பாருங்கடா..
இப்பவே சாட்டை ஒரு ஆள சமாளிக்க முடியல😂 இன்னும் இருக்கு.!