😡😡😡😭😭😭💔
I don't see any outrage from the so called Patriots . 😡😡😡 Not even HINDUS are safe in HINDUTVAS Hands. Pseudo Patriots are a bigger threat to Hindus & Rest of the INDIANS .
#RIPHumanity
இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.
இறைவனின் கட்டளையை ஏற்று தனது மகன் இஸ்மாயிலை பலியிட ��ுணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் இந்த தியாகத்த���ருநாள் ஆகும்.
#தியாகத்திருநாள்
#அன்பைவிதைப்போம்
#EidulAdha
நாம் வாழ்க்கையில்
அடையும்
வெற்றிக்குள்
அடங்கி நிற்கிறது
நம் தந்தை
நமக்காக
செய்த தியாகமும்
பட்ட கஷ்டமும்
எனவே
வெற்றிபெற போராடுவோம்.
இனிய தந்தையர் தின வாழ்த்துகள். #HappyFathersDay
உஷார்! மோசடியில் இது புதுசு. குறைந்தவிலை ராணுவ பைக் மோசடி. எல்லை பிரட்சனையை கூறி உடனே அங்கு செல்வதால் புதிய பைக்கை பாதி விலைக்கு தருவதாக ஆன்லைன் விளம்பரம் செய்து முன்பணம் வாங்கி ஏமாற்றும் கும்பல் பொதுமக்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். கவன���் தேவை. @CityTirunelveli
உங்களது தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது - நபிகள் நாயகம்.
இந்த உலகில் என்னால் முடியும் என்று என்னை விடவும் அதிகம் நம்பியவர்.
அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
#HappyMothersDay
நெல்லையில் லாரி டிரைவரிடம் காவலர் பணம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதில் விசாரணை நடத்தப்பட்டு அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லஞ்சப் புகார்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல்அளிக்க 9498181200
7449100100 @CityTirunelveli#ZeroToleranceForCorruption
இன்று நெல்லையப்பர் கோவில் அருகில் பணி நிமித்தம் இருந்த போது அருகில் வந்தவர் தனது மகள் ஒரு ரோஜாப்பூ கொடுக்க விரும்புவதாக தெரிவித்தார் .
அன்பை வெளிப்படுத்தும் இந்த நாளில் அன்பில் திளைத்த ரோஜாப்பூ பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி .
#அன்பைவிதைப்போம்#Happyvelantine#Tirunelveli
ஆதனூர் சோழனின்
பா.ஜ.க.வின் ஊழல்களும்
மோடியின் பொய்களும்
நூல் அறிமுக நிகழ்வு.
சென்னை புத்தகத் திருவிழாவில்
நக்கீரன் அரங்கு எண் :F-10 ல்
நடைபெறுகிறது.
#ChennaiBookFair2020#BJP